இது வாழ்வுக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: தீபக்,மதன கோபால்,எம்.சி. விக்கி,ராஜீவ் ராஜாராம்,ஸ்ரீசரன்
இசையமைப்பாளர்: ஆர். ஹெச். விக்ரம்
படம்: பண்டிகை

இந்த பாடலை பற்றி :
பண்டிகை படத்திலிருந்து இது வாழ்வுக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீபக்,மதன கோபால்,எம்.சி. விக்கி,ராஜீவ் ராஜாராம்,ஸ்ரீசரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். ஹெச். விக்ரம்.இது வாழ்வுக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பண்டிகை படத்தின் இது வாழ்வுக்கும் பாடலின் வரிகள்

பாடகர்கள் : தீபக், மதன கோபால், எம்.சி. விக்கி, ராஜீவ் ராஜாராம், ஸ்ரீசரன்

இசையமைப்பாளர் : ஆர். ஹெச். விக்ரம்

ஆண் : இது வாழ்வுக்கும்
சாவுக்கும் நடக்குற ஒரு
சண்ட இங்கே கண்ணிமைக்கும்
நேரத்துல துண்டாகும் தல

ஆண் : கத்தி ரத்தம்
சிந்தும் நேரம் மவனே
உன்ன புடிச்சு கைய கால
அடிச்சு உடைச்சு மூஞ்ச
கிழிச்சு ரெண்டா பிச்சி

ஆண் : இது உயிருக்கும்
நிழலுக்கும் நடுவுல ஒரு
சின்ன கத

ஆண் : யூ கேன்னாட்
டச் மீ ஐ எம் நம்பர்
ஒன் ஐ எம் நம்பர்
ஒன் கான்ஸ்டர்
இன் ஓன்

ஆண் : யூ கேன்னாட்
ரீச் மீ ஐ எம் டாப் ஆப்
த கேம் ஐ எம் டாப் ஆப்
த கேம் டாப் ஆப் த கேம்

ஆண் : லுக் ஹியர்
லுக் ஹியர்
{ யூ நெவர் பீன் நெவர்
சீன் எனிதிங் லைக் மீ
நெவர் பீன் எனிவோ்
லைக் திஸ் } (2)

ஆண் : டேய் எங்கிருந்து
வந்தடா நீ ஆனா போகும்
போது எட்டு காலு
படைத்தான் டி

ஆண் : இந்த காட்டுக்குள்ள
சிக்கிட்டியே சங்கு தான்டி
இந்த பண்டிகையில்
பொங்குறது ரத்தம் தான்டா

ஆண் : ரோட்டு ஓரம்
பிச்சை போட்டு சோறு
போடுற நாய்டா நீ எங்க
பவ் பவ் சொல்லு பவ் பவ்
வாடா மோதி பாரு

ஆண் : உனக்கும் எனக்கும்
என்ன பகை மச்சான் ஆனா
உன்னோட தலையில
பணம் வச்சா

ஆண் : அடிப்பேன்
உன்ன மிதிப்பேன்
உன்ன எலும்பில்
கோட்டை கட்டி
நான் நிப்பேன்டா
நிப்பேன்டா

ஆண் : பிளட் ஆன்
யுவர் ஃபேஸ் பிரதா்

ஆண் : போடா தூக்கி
எறி சும்மா புரட்டி அடி
அந்த எழும்ப முறி
அவன் கதைய முடி

ஆண் : நீ அட்றா
உன்ன கேட்க யாரு
நீ தாறுமாறு உன்
ஆட்டம் கூறு

ஆண் : உன் எதிரி
தூக்கிடு அவன
எகுறி குறிச்சிடு
இது உன் தொகுதி

ஆண் : எரியுற
நெருப்புல பொங்குற
வெறிதான் டா பண்டிகை

ஆண் : யூ நெவர்
பீன் நெவர் சீன்
எனிதிங் லைக் மீ
நெவர் பீன் எனிவோ்
லைக் திஸ்

பண்டிகை படத்தின் மற்ற பாடல்கள்

இது வாழ்வுக்கும் தேடல் சொற்கள்:
இது வாழ்வுக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இது வாழ்வுக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இது வாழ்வுக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இது வாழ்வுக்கும் பாட்டு
இது வாழ்வுக்கும் ஐடியூன்ஸ், இது வாழ்வுக்கும் tamil2lyrics
பண்டிகை இது வாழ்வுக்கும்
இது வாழ்வுக்கும் பாட்டு வரிகள்
இது வாழ்வுக்கும் படத்தின் பேர்
இது வாழ்வுக்கும் ரிங்டோன்
இது வாழ்வுக்கும் வரிகள்
பாடல் இது வாழ்வுக்கும்
ஆர். ஹெச். விக்ரம் இது வாழ்வுக்கும்