சில வாரமா

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: ஆர். ஹெச். விக்ரம்
படம்: பண்டிகை

இந்த பாடலை பற்றி :
பண்டிகை படத்திலிருந்து சில வாரமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். ஹெச். விக்ரம்.சில வாரமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பண்டிகை படத்தின் சில வாரமா பாடலின் வரிகள்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : ஆர். ஹெச். விக்ரம்

ஆண் : சில வாரமா
விவகாரமா அவ பாக்குற
போதெல்லாம் பண்டிகை
உண்டாகுதே அத நான்
கொண்டாடுறேன்

ஆண் : அடிதாங்கினா
இடிதாங்கினா அவ
வீசுற சொல்லுல
தள்ளாடி திண்டாடுறேன்

ஆண் : காலியானானே
காதல் தந்த அடியில
பூவோட மடியிலே
சாஞ்சி சாஞ்சி
விழுகுறேன் என்ன
தூக்காதடா

ஆண் : காதல் மாடி
படியிலே நானும்
ஏறுறேன் நொடியிலே
வாசம் கொண்டு தாக்குனா
மீண்டும் சாஞ்சேனே காணாம
போனேனே

ஆண் : சுகமா முத
சுத்தில் நான் நாக்
அவுட் ஆனேனே

ஆண் : ஏன் நெஞ்சே
தெரிஞ்சே விஷத்த
ரசிச்சு உறிஞ்ச புரிஞ்சே
புரிஞ்சே நெருப்பா
எரிஞ்சியே

ஆண் : ஏன் நெஞ்சே
தெரிஞ்சே இதயம்
விரிஞ்சு திரிஞ்ச
சரிஞ்சே சரிஞ்சே
அறிவா புரிஞ்சியே

ஆண் : காதல் வேலையே
இல்லாத முட்டாளின்
விளையாட்டு தோற்றால்
நீ அப்பீட்டு

ஆண் : காதல்
இல்லாட்டி நீ
சோ க்கு வந்தாக்கா
டெட் லாக்கு டா

ஆண் : என்ன தாக்குறா
தட்டி தூக்குறா அவ
சிரிக்குற போதெல்லாம்
பண்டிகை உண்டாகுதே

ஆண் : அடிதாங்கினா
இடிதாங்கினா அவ
வீசுற சொல்லுல
தள்ளாடி திண்டாடுறேன்

ஆண் : காதல்
தந்த அடியில
குழு : சாத்தானின்
மடியில
ஆண் : கண்ண
மூடி கிடக்குறேன்
குழு : தின்னு
தீர்த்துரும்டா

ஆண் : காதல்
கிணத்து படியிலே
குழு : நீ இறங்கும்
நொடியிலே
ஆண் : போதும்டா
உன் அறிவுரை
குழு : வேணா போகாத
வீணா நீ ஆகாத

ஆண் : காதல் கொஞ்சம்
ஆழம்தான் முங்கி
கெடக்குறேன்

பண்டிகை படத்தின் மற்ற பாடல்கள்

சில வாரமா தேடல் சொற்கள்:
சில வாரமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சில வாரமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சில வாரமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சில வாரமா பாட்டு
சில வாரமா ஐடியூன்ஸ், சில வாரமா tamil2lyrics
பண்டிகை சில வாரமா
சில வாரமா பாட்டு வரிகள்
சில வாரமா படத்தின் பேர்
சில வாரமா ரிங்டோன்
சில வாரமா வரிகள்
பாடல் சில வாரமா
ஆர். ஹெச். விக்ரம் சில வாரமா