எண்ணில் எண்ணில் நீ

This content is also available in: English

பாடகர்கள்: மகதி,ஹரிசரண்
இசையமைப்பாளர்: தரண்
படம்: பாரிஜாதம்

இந்த பாடலை பற்றி :
பாரிஜாதம் படத்திலிருந்து எண்ணில் எண்ணில் நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகதி,ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண்.எண்ணில் எண்ணில் நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாரிஜாதம் படத்தின் எண்ணில் எண்ணில் நீ பாடலின் வரிகள்

பாடகி : மகதி

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : தரண்

பெண் : { என்னில் என்னில்
நீ என உன்னில் உன்னில்
நான் என } (2)

பெண் : விழி இரண்டில்
வேள்வியென வளர்த்தது
வேர் அருந்த மரமென
தான் சரிந்தது

பெண் : { காதல் தீ தீ
வாட்டுது கள்ளிப்பால்
பால் ஊட்டுது } (2)

பெண் : மாறும் காலம்
என்றே மாறா காதல்
கொண்டேன் கண்ணுக்குள்
பூட்டி தான் கற்பூரம் ஏற்றி
தான் பூஜித்தேன்

ஆண் : மௌனம் ஒன்றே
உந்தன் பாஷை என்றே
நின்று உன்னை நீ தண்டித்தே
என்னையும் வஞ்சித்தே
வாழ்ந்ததேன்

பெண் : யார் தந்த சாப
கேடோ துடிக்கிறேன்
ஆண் : கார் மேகம்
கண்ணில் சூழ
தவிக்கிறேன்

பெண் : முதல் முதலாய்
ஒரு கடிதம் பிறந்தது
முகவரியை எழுது
முன்னே பறந்தது

ஆண் : காதல் தீ தீ
வாட்டுதே கள்ளிப்பால்
பால் ஊட்டுதே

ஆண் : என்னில் என்னில்
நீ என உன்னில் உன்னில்
நான் என

ஆண் : மின்னும் கானல்
நீரில் காதல் மீனை தேடி
நாளும் தான் நான் சென்றேன்
ஏமாற்றம் ஒன்றே தான்
கண்டேனே

பெண் : எட்டும் தூரம்
கண்ணில் கிட்ட நின்றாய்
நீயும் கண்ணை தான் கட்டி
தான் காட்டுக்குள் தானாய்
தான் சென்றேனே

ஆண் : செவ்வானம்
நாளை மீண்டும்
உதிக்குமோ
பெண் : செந்தூரம்
உந்தன் கையால்
கிடைக்குமோ

ஆண் : மூடு பனி பாதை
தனை மூடலாம்
காத்திருந்தால் காட்சி
அது தோன்றலாம்

பெண் : காதல் தீ தீ
வாட்டுது கள்ளிப்பால்
பால் ஊட்டுது

ஆண் : என்னில்
என்னில் நீ என
பெண் : உன்னில்
உன்னில் நான் என

ஆண் : விழி இரண்டில்
வேள்வியென வளர்த்தது
பெண் : வேர் அருந்த
மரமென தான் சரிந்தது

ஆண் : காதல் தீ
தீ வாட்டுது
பெண் : கள்ளிப்பால்
பால் ஊட்டுது

ஆண் & பெண் : காதல்
தீ தீ வாட்டுது கள்ளிப்பால்
பால் ஊட்டுது என்னில்
என்னில் நீ என

பாரிஜாதம் படத்தின் மற்ற பாடல்கள்

எண்ணில் எண்ணில் நீ தேடல் சொற்கள்:
எண்ணில் எண்ணில் நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எண்ணில் எண்ணில் நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எண்ணில் எண்ணில் நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எண்ணில் எண்ணில் நீ பாட்டு
எண்ணில் எண்ணில் நீ ஐடியூன்ஸ், எண்ணில் எண்ணில் நீ tamil2lyrics
பாரிஜாதம் எண்ணில் எண்ணில் நீ
எண்ணில் எண்ணில் நீ பாட்டு வரிகள்
எண்ணில் எண்ணில் நீ படத்தின் பேர்
எண்ணில் எண்ணில் நீ ரிங்டோன்
எண்ணில் எண்ணில் நீ வரிகள்
பாடல் எண்ணில் எண்ணில் நீ
தரண் எண்ணில் எண்ணில் நீ