ஒரு நொடி இரு நொடி

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்,கார்த்திக்
இசையமைப்பாளர்: தரண்
படம்: பாரிஜாதம்

இந்த பாடலை பற்றி :
பாரிஜாதம் படத்திலிருந்து ஒரு நொடி இரு நொடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன்,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண்.ஒரு நொடி இரு நொடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாரிஜாதம் படத்தின் ஒரு நொடி இரு நொடி பாடலின் வரிகள்

பாடகிகள் : ஸ்வேதா மோகன், ஸ்ரீலேகா பார்த்தசாரதி

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : தரண்

குழு : அழகிய அதிசய
ஸ்வரமே உன்னை
லயுக்குது ரசிக்குது
மனமே ஹே பாரப்பா

ஆண் : ஒரு நொடி இரு
நொடி சில நொடி பல நொடி
ஜகத்தினில் சகலமும் மறக்க
வாயோடு முத்தம் இட்டு தீ
மூட்டினாய்

ஆண் : பார் என் இருதயம்
பாதி ஆச்சு கேள் என் மனதுக்குள்
காச்சு மூச்சு ஆரம்பம் என்பது
சைவ சேட்டை தான் ஆடைகள்
கலைவதும் வேறு வேட்டை தான்
உயிருக்குள் புகுந்து விட்டாய்

பெண் : ஒரு நொடி இரு
நொடி சில நொடி பல நொடி
ஜகத்தினில் சகலமும் மறக்க
வாயோடு முத்தம் இட்டு தீ
மூட்டினாய்

பெண் : பொற்காலம்
உருவாகும் என் போர்குலம்
உனதாகும் பூவில் பெண் பூவில்
தேன் நீ வார்த்திடு ஐவிரல் உளி
என்றே என் தேகத்தில் பதியவிடு
அங்கத்தில் எங்கும் சிற்பம்
செய்திடு

ஆண் : ஹே முதல் முதல்
உந்தன் முழு பௌர்ணமி
உடல் பார்த்து வேர்த்தேன்
கனுவரை ஏதோ அசைந்தோடவே
அதில் காயம் ஆனேன்

பெண் : சின்ன சின்ன
சீண்டல்கள் செய்தால்
தான் ஆனந்தம்
…………………………..

பெண் : எல்லை மீறல்
என்றாலும் இன்பங்கள்
ஏராளம் வாழ்நாட்கள்
போதாது போதாது
போதாது

ஆண் : பார் என் இருதயம்
பாதி ஆச்சு கேள் என்
மனதுக்குள் காச்சு மூச்சு
ஹே ஹே

ஆண் : ………………………

குழு : ……………………….

பெண் : ஹே சுட சுட
என்னை சுகம் செய்திட
முகம் சேர்த்திட வா தொட
தொட எந்தன் உடல்
நாணமும் உடைக்கின்றது
வா

ஆண் : அன்பே உன்னை
நான் அள்ளி ஆடைக்குள்
சேர்த்தேனே ……………………

ஆண் : போதும் போதும்
என்றாலும் கொஞ்சி தான்
கொல்வேனே
பெண் : நீ என்னில் உள்
வாங்க உள் வாங்க உள்
வாங்க

ஆண் : பார் என் இருதயம்
பாதி ஆச்சு கேள் என் மனதுக்குள்
காச்சு மூச்சு ஆரம்பம் என்பது சைவ
சேட்டை தான் ஆடைகள் கலைவதும்
வேறு வேட்டை தான் உயிருக்குள்
புகுந்து விட்டாய்

பெண் : ஒரு நொடி இரு
நொடி சில நொடி பல
நொடி ஜகத்தினில்
சகலமும் மறக்க
வாயோடு முத்தம்
இட்டு தீ மூட்டினாய்

ஆண் : பொற்காலம்
உருவாகும் உன் பொற்குமம்
எனதாகும் பூவில் பெண் பூவில்
தேன் நான் வார்க்கவா ஐவிரல்
உளி என்றே உன் தேகத்தில்
பதிய விட்டு அங்கத்தில்
எங்கும் சிற்பம் செய்வாயோ

ஆண் : …………………….

குழு : …………………….

பாரிஜாதம் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு நொடி இரு நொடி தேடல் சொற்கள்:
ஒரு நொடி இரு நொடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு நொடி இரு நொடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு நொடி இரு நொடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு நொடி இரு நொடி பாட்டு
ஒரு நொடி இரு நொடி ஐடியூன்ஸ், ஒரு நொடி இரு நொடி tamil2lyrics
பாரிஜாதம் ஒரு நொடி இரு நொடி
ஒரு நொடி இரு நொடி பாட்டு வரிகள்
ஒரு நொடி இரு நொடி படத்தின் பேர்
ஒரு நொடி இரு நொடி ரிங்டோன்
ஒரு நொடி இரு நொடி வரிகள்
பாடல் ஒரு நொடி இரு நொடி
தரண் ஒரு நொடி இரு நொடி