சா சா சாரி

This content is also available in: English

பாடகர்கள்: கரீஸ்மா ரவிச்சந்திரன்,சூர்யா,கார்த்தி,வெங்கட் பிரபு,பிரேம்ஜி அமரன்
இசையமைப்பாளர்: பிரேம்ஜி அமரன்
படம்: பார்ட்டி

இந்த பாடலை பற்றி :
பார்ட்டி படத்திலிருந்து சா சா சாரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கரீஸ்மா ரவிச்சந்திரன்,சூர்யா,கார்த்தி,வெங்கட் பிரபு,பிரேம்ஜி அமரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன்.சா சா சாரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பார்ட்டி படத்தின் சா சா சாரி பாடலின் வரிகள்

பாடகி : கரீஸ்மா ரவிச்சந்திரன்

பாடகர்கள் : சூர்யா, கார்த்தி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன்

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஆண் : லீலா லீலா
லீலா நீதானே
டெக்கியூலா
வாழ்க்கையே ரங்கீலா
இப்ப மாறி போனதே

ஆண் : லீலா லீலா
லீலா சூப்பர் செக்ஸி
கேர்ளா லைப் இஸ்
பியூட்டிபுல்லா ஹே
டீலா நோ டீலா

ஆண் : ஆதாம் ஏவாள்
ஆப்பிள் காதல் காமம்
சாம்பிள் லேப் டப் இதய
பீட்டும் இங்கே ரிதம்
போடுதே

பெண் : வாழ்க்கை ஒரு
கேன்டில் கேர்புல்லா நீ
ஹன்டில் உருகி போகும்
முன்னே லைப்பு வெளிச்சம்
தேடுதே

ஆண் : ஸ்மாலா துன்பமா
லார்ஜா இன்பமா வாழ்க்கை
என்பது அட காட் கிப்ட் அம்மா
லார்ஜா தேடுமா ஸ்மாலா
பேசுமா டைம் பின்னாடி
ஓடாது முன் ஓடுதே…

பெண் : ச ச சாரே சா சா ரே
ஆண் : கேட் வாக் செய்து
வந்தாலே
பெண் : ச ச சாரே சா சா ரே
ஆண் : லிப்ஸ்டிக் முத்தம்
தந்தாலே

பெண் : ச ச சாரே சா சா ரே
ஆண் : இங்கி பிங்கி
போட்டாலே
பெண் : ச ச சாரே சா சா ரே
ஆண் : இன்பம் என்றும்
தீராதே

குழு : செக் யுவர்
ஹீல்ஸ் நவ்

ஆண் : ஹே ரோமியோவும்
இல்ல ஜூலியட்டும் இல்ல
டேடிங் போக பியூட்டிபுல்லா
கேர்ள் பிரண்ட்ஸ் போதுமே

பெண் : ஸ்டேடஸ்
அப்டேட் இல்ல
சியர்சும் சொல்ல
வில்ல வாழ்க்கை
ஒரு கோக்டைல்
போல மிக்சிங்
ஆனதே

ஆண் : லைலா நீ தேடும்
மஜ்னு நானா லவ் யூன்னு
சொல்லாதே மீரா நீ தேடும்
கண்ணன் நானா மேரி மீ
சொல்லாதே

பெண் : ஓ காட் லவ்
ஸ்டோரி தேவை
இல்லை தேவை
டஷ் டஷ் தான்

பெண் : ச ச சாரே சா சா ரே
ஆண் : குளோரோபார்மு
கண்ணாலே
பெண் : ச ச சாரே சா சா ரே
ஆண் : மயக்க ஊசி
போட்டாலே

பெண் : ச ச சாரே சா சா ரே
ஆண் : ஏஞ்சல் போல
வந்தாலே
பெண் : ச ச சாரே சா சா ரே
ஆண் : சொர்க்க வாசல்
திறந்தாலே

குழு : செக் யுவர்
ஹீல்ஸ் நவ்

ஆண் : ஹே மேஜிக்
ஷோவும் இல்ல
பேஷன் ஷோவும்
இல்ல தேவலோகம்
பெண்கள் எல்லாம்
கியூவில் நிக்குதே

பெண் : சென்சார் தேவை
இல்ல செண்டிமெண்டும்
இல்ல டட்டோ போட்ட
பட்டர்ப்ளைய கண்கள்
தேடுதே

ஆண் : மைனரா மேஜரா
பாடு என் பாட்ட கேட்டாலே
ஆடு உலகம் சுத்தி வாழ்க்கை
தேடு பாலோவா பிக்அப்பா
நில்லு ஒன் மேன் ஷோ
வித்தைய சொல்லு
ஹேப்பி …. தப்பே இல்ல

பெண் : மேரி கோ பார்ட்டி
பார்ட்டி
ஆண் : அழகு பெண்ணே
ஸ்வீட்டி
பெண் : மேரி கோ பார்ட்டி
பார்ட்டி
ஆண் : விடியும் முன்னே
நாட்டி

குழு : சாரே
சாரே சாரே

பார்ட்டி படத்தின் மற்ற பாடல்கள்

சா சா சாரி தேடல் சொற்கள்:
சா சா சாரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சா சா சாரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சா சா சாரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சா சா சாரி பாட்டு
சா சா சாரி ஐடியூன்ஸ், சா சா சாரி tamil2lyrics
பார்ட்டி சா சா சாரி
சா சா சாரி பாட்டு வரிகள்
சா சா சாரி படத்தின் பேர்
சா சா சாரி ரிங்டோன்
சா சா சாரி வரிகள்
பாடல் சா சா சாரி
பிரேம்ஜி அமரன் சா சா சாரி