கண்ணம்பூச்சி

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிசந்தர் மற்றும் மாளவிகா
இசையமைப்பாளர்: பிரேம்ஜி அமரன்
படம்: பார்ட்டி

இந்த பாடலை பற்றி :
பார்ட்டி படத்திலிருந்து கண்ணம்பூச்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிசந்தர் மற்றும் மாளவிகா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன்.கண்ணம்பூச்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பார்ட்டி படத்தின் கண்ணம்பூச்சி பாடலின் வரிகள்

பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் மாளவிகா

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஆண் : கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம்
கட்டி ஒட்டி கிட்டு ஆடு
பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம்
முட்டி இச்சு வச்சு ஓடு

பெண் : சத்தம் இல்லா மாடி வீடு
இங்க இல்லை கட்டுப் பாடு
கிட்ட வந்தா  ஏறும் சூடு
ஆனா எனக்கில்ல மூடு

ஆண் : அடி கியூட்டி கட்டி பூட்டி
ஒரு சாட்டை சுழட்டி
நான் கேக்கவா
அப்போ கூட கேக்காட்டி
உன் காலில் நான் விழவா

பெண் : கால தொட்டு மேல தொட்டு
நீ என்ன பண்ணுவேன்னு சொல்லுடா
இதழ் பட்டு பவர் கட்டு
இருட்டோடு உருட்டாதடா

ஆண் : ஹே கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம்
கட்டி ஒட்டி கிட்டு ஆடு
பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம்
முட்டி இச்சு வச்சு ஓடு

பெண் : சத்தம் இல்லா மாடி வீடு
இங்க இல்லை கட்டுப் பாடு
கிட்ட வந்தா  ஏறும் சூடு
ஆனா எனக்கில்ல மூடு

ஆண் : ஹே ஆடையை மாற்றிடும்
முன்னம்மே
மேடையில் நாடகம் அன்னமே

பெண் : போதை கிடைக்கும் முன்ன
என்னை குடிப்பதென்ன

ஆண் : உன் விழிய குடிச்சா இதயம்
வேற எதையும் விரும்பாதே
கண்ண மட்டும் காட்டு பெண்ணே
வேற பக்கம் திரும்பாதே

பெண் : நான் நோ னா அட வேணாம்
இல்லை உள்ள தூக்கி போடுவேன்
நீ கெஞ்சி கேட்டேனா
நான் கொஞ்சம் திண்டாடுவேன்

ஆண் : நீ போன போவேனா
உன் டாபர்மேனா நானா சொல்லடி
நீ நோ னா செய்வேனா
அந்த சூப்பர்மேன் நானடி

ஆண் : ஹே கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம்
கட்டி ஒட்டி கிட்டு ஆடு
பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம்
முட்டி இச்சு வச்சு ஓடு

பெண் : சத்தம் இல்லா மாடி வீடு
இங்க இல்லை கட்டுப் பாடு
கிட்ட வந்தா  ஏறும் சூடு
ஆனா எனக்கில்ல மூடு

பெண் : ஹே நான் உந்தன்
காமத்தின் தேவையா
நீ விளையாடிடும் பொம்மையா

ஆண் : சாவி கொடுக்கும் முன்ன
உசுரு மொளைச்சதென்ன

பெண் : சாவிய நீ எடுக்கும் போதே
பாவி என்னை நீ தீ வெச்ச
கே வி ஆனந்த் மூவிய போல
சாங்கு இப்போ ஏன் வச்ச

ஆண் : அடி பியூட்டி என் பியூட்டி
இது வெக்கம் தகுவான போட்டி டி
அது ஏன்னு இது ஏன்னு
நீ லாஜிக் பார்க்காதடி

பெண் : அட மாமா என் மாமா
என் மோக தீயில் நீ வேகுற
உன்னை சூர்யா பாட்ட கேட்ட
எஸ் ஜே சூர்யா ஆகுற

பார்ட்டி படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணம்பூச்சி தேடல் சொற்கள்:
கண்ணம்பூச்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணம்பூச்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணம்பூச்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணம்பூச்சி பாட்டு
கண்ணம்பூச்சி ஐடியூன்ஸ், கண்ணம்பூச்சி tamil2lyrics
பார்ட்டி கண்ணம்பூச்சி
கண்ணம்பூச்சி பாட்டு வரிகள்
கண்ணம்பூச்சி படத்தின் பேர்
கண்ணம்பூச்சி ரிங்டோன்
கண்ணம்பூச்சி வரிகள்
பாடல் கண்ணம்பூச்சி
பிரேம்ஜி அமரன் கண்ணம்பூச்சி