தேன் புது தேன்

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி மற்றும்,ஜி. வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்:
படம்: பார்ட்டி

இந்த பாடலை பற்றி :
பார்ட்டி படத்திலிருந்து தேன் புது தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி மற்றும்,ஜி. வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .தேன் புது தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பார்ட்டி படத்தின் தேன் புது தேன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : சைந்தவி மற்றும்
ஜி. வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் :
பிரேம்ஜி அமரன்

ஆண் : தேன் புது தேன்
இது தேவலோக போதை ஏற்றும்
தேன் மது தேன் களித்தேனே

பெண் : தேன் கலந்தேன்
இனி மேலும் மேலும் ஊட்டி பார்க்க
தான் நினைத்தேன் அழைத்தேனே

ஆண் : உந்தன் இதழ்
தேன் இல்லாது
எந்தன் இதழ்
தேன் தராது
கண்டேன் சுவை கொண்டேன்
இது என் தேன்

பெண் : சொந்தம் என
நீ இல்லாது
எந்தன் இதழ்
தேன் தராது
கண்ணா மணிவண்ணா
என வந்தேன்

ஆண் : எந்தன் தமிழ் செந்தேனே
உந்தன் துணை வந்தேனே
உன்னை நினைத்தேன்
என்னை மறந்தேன்
வந்து அனைத்தேனே

பெண் : சொன்ன படி செய்தேனே
என்னை இங்கு தந்தேனே
தஞ்சமடைந்தேன்
கொஞ்சக்கிடைத்தேன்
எங்கும் பறந்தேனே…ஹே…

ஆண் : யே ஹே…
கண்ணில் பல கவி படித்தேன்
கண்டு அமுதத்தை குடித்தேன்
கன்னி பருவத்து
வண்ண குமுதத்தை அழைத்தேன்

பெண் : ஹோ ஹோ
கண்ணன் எழில் கண்டு
மலைத்தேன்
கைகள் தொடாமல் சிலிர்த்தேன்
என்ன சிறை விட்டு
வண்ண கன்னவினில்
நுழைந்தேன்

ஆண் : கட்டி போடாததேன்
மூடாததேன்
தொட்டு படாததேன் ஆனதேன்

பெண் : கெட்டு போகாததேன்
நீ கேட்ட தேன்
மிச்சம் வைக்காததேன் போவதேன்

ஆண் : நெஞ்சிக்குள்ளில்
அடைகாத்தேன்
எந்தனுக்குள் உனை பார்த்தேன்
கொஞ்சி களித்தேன் அங்கும்
அளித்தேன்
எங்கும் நிறைந்தேனே

பெண் : கைகளுக்குள் அடங்காதேன்
காதலுக்குள் உறங்காதேன்
கன்னி கவித்தேன்
கையில் மலைத்தேன்
பின்னி எடுத்தேனே ஹே…

பெண் : ஹா…ஹா…
காண தவம் தன்னை
தொடர்ந்தேன்
கையில் கிடைத்ததும்
படர்ந்தேன்
வான வெளிதனில்
வசம் புரிந்திட உணர்ந்தேன்

ஆண் : ஹா…ஹா…
ஆனவரை சொல்ல துணிந்தேன்
ஆயுள் வரை இன்பம் அறிந்தேன்
தேனமுதை தரும்
தெய்வ நிலை கண்டு புகுந்தேன்

பெண் : இன்பம் ஆறானதேன்
தேரானதேன்
சொந்தம் பேரானதேன் பாய்ந்ததேன்

ஆண் : கண்கள் மூடாததேன்
தேடாததேன்
கனவை காண்கின்றதேன்
சாய்ந்ததேன்…

பெண் : கற்பனையில் கிடந்தேனே
கண்ட பின்பு மகிழ்ந்தேனே
பற்றி படர்ந்தேன்
சுற்றி கிடந்தேன்
வெற்றி அடைந்தேனே

ஆண் : ஆனந்தத்தில் மிதந்தேனே
ஆச்சர்யம் அடைந்தேனே
மோன நிலையில்
ஞானம் அடைந்தேன்
மோட்சம் புகுந்தேனே ஹே…

பார்ட்டி படத்தின் மற்ற பாடல்கள்

தேன் புது தேன் தேடல் சொற்கள்:
தேன் புது தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேன் புது தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேன் புது தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேன் புது தேன் பாட்டு
தேன் புது தேன் ஐடியூன்ஸ், தேன் புது தேன் tamil2lyrics
பார்ட்டி தேன் புது தேன்
தேன் புது தேன் பாட்டு வரிகள்
தேன் புது தேன் படத்தின் பேர்
தேன் புது தேன் ரிங்டோன்
தேன் புது தேன் வரிகள்
பாடல் தேன் புது தேன்
தேன் புது தேன்