சின்ன குயில் பாடும்

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பூவே பூச்சூடா வா

இந்த பாடலை பற்றி :
பூவே பூச்சூடா வா படத்திலிருந்து சின்ன குயில் பாடும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சின்ன குயில் பாடும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூவே பூச்சூடா வா படத்தின் சின்ன குயில் பாடும் பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : லா லா லாலலா
லா லா லாலலா

பெண் : சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ
கூ கூ குக்கூ குக்கூ கூ கூ
தம்பிகளே தங்கைகளே தேரில்
என்னை ஏற்றுங்கள் உல்லாசமாய்
உற்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்

பெண் : சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ
கூ கூ குக்கூ குக்கூ கூ கூ

பெண் : எங்கும் மணிமேலே
தன்னந்தனியா கங்கை
நதிக்கென்ன கட்டுத்தரியா
அட வானம் எங்கு போகும்
அங்கு நானும் போவேனே
ஏப்பம் விடும் ஓடையை
இப்போதுதான் பார்க்கிறேன்
மைனாக்களின் பாஷையை
இப்போதுதான் கேட்கிறேன்
பிருந்தாவனம் இங்கே
பார்த்தேனே ல ல ல லலலா

பெண் : சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா

குழு : குக்கூ குக்கூ கூ கூ
கூ கூ குக்கூ குக்கூ கூ கூ
கூ கூ கூ கூ கூ கூ கூ கூ
கூ கூ கூ கூ கூ கூ கூ கூ
கூ கூ கூ கூ கூ கூ கூ கூ
கூ கூ கூ கூ கூ கூ கூ கூ
கூ கூ

பெண் : ஆஹா இந்த பூமி
புத்தம் புதுசு பாசம் வந்ததாலே
பொங்கும் மனசு இனி வாசம்
வீசும் பூவில் நானும் வாசம்
செய்வேனே தாவி எங்கும்
ஓடினேன் தாயின் மடி தேடினேன்
பூவனங்கள் எங்கிலும் பூஜை
செய்ய போகிறேன் என் சோலையில்
நானும் பூவாவேன் ல ல ல லலலா

பெண் : சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ
கூ கூ கூ கூ குக்கூ குக்கூ கூ கூ
கூ கூ தம்பிகளே தங்கைகளே தேரில்
என்னை ஏற்றுங்கள் உல்லாசமாய்
உற்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்

பெண் : சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ
கூ கூ குக்கூ குக்கூ கூ கூ
குக்கூ குக்கூ கூ கூ குக்கூ
குக்கூ கூ கூ

பூவே பூச்சூடா வா படத்தின் மற்ற பாடல்கள்

சின்ன குயில் பாடும் தேடல் சொற்கள்:
சின்ன குயில் பாடும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்ன குயில் பாடும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்ன குயில் பாடும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்ன குயில் பாடும் பாட்டு
சின்ன குயில் பாடும் ஐடியூன்ஸ், சின்ன குயில் பாடும் tamil2lyrics
பூவே பூச்சூடா வா சின்ன குயில் பாடும்
சின்ன குயில் பாடும் பாட்டு வரிகள்
சின்ன குயில் பாடும் படத்தின் பேர்
சின்ன குயில் பாடும் ரிங்டோன்
சின்ன குயில் பாடும் வரிகள்
பாடல் சின்ன குயில் பாடும்
இளையராஜா சின்ன குயில் பாடும்