பூவே பூச்சூடவா ஆண்

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பூவே பூச்சூடா வா

இந்த பாடலை பற்றி :
பூவே பூச்சூடா வா படத்திலிருந்து பூவே பூச்சூடவா ஆண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பூவே பூச்சூடவா ஆண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூவே பூச்சூடா வா படத்தின் பூவே பூச்சூடவா ஆண் பாடலின் வரிகள்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ல ல ல ல ல
ல லா லா லா ல ல
ல ல ல ல லா லா லா
ல ல ல ல ல ல லா
லா லா லா லா
லா …..

ஆண் : { பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)
வாசல் பார்த்து கண்கள்
பூத்து காத்து நின்றேன்
வா

ஆண் : பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா

ஆண் : அழைப்பு மணி
எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல்
தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை
வார்ப்பேன்

ஆண் : கண்களும்
ஓய்ந்தது ஜீவனும்
தேய்ந்தது ஜீவ தீபங்கள்
ஓயும் நேரம் நீயும்
நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில் சோகம்
இல்லை இன்று ஆனந்தம்
தந்தாய் பேத்தி என்றாலும்
நீயும் என் தாய்

ஆண் : பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா

குழு : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஆஆ

ஆண் : காலம் கரைந்தாலும்
கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும் தங்கம் கருக்காது
தாயே

ஆண் : உன்முகம்
பார்க்கிறேன் அதில்
என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை
பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர
வேண்டும் மீண்டும்
ஜென்மங்கள் மாறும்
போதும் நீ என் மகளாக
வேண்டும் பாச ராகங்கள்
பாட வேண்டும்

ஆண் : பூவே பூச்சூடவா
{ எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)

பூவே பூச்சூடா வா படத்தின் மற்ற பாடல்கள்

பூவே பூச்சூடவா ஆண் தேடல் சொற்கள்:
பூவே பூச்சூடவா ஆண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூவே பூச்சூடவா ஆண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூவே பூச்சூடவா ஆண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூவே பூச்சூடவா ஆண் பாட்டு
பூவே பூச்சூடவா ஆண் ஐடியூன்ஸ், பூவே பூச்சூடவா ஆண் tamil2lyrics
பூவே பூச்சூடா வா பூவே பூச்சூடவா ஆண்
பூவே பூச்சூடவா ஆண் பாட்டு வரிகள்
பூவே பூச்சூடவா ஆண் படத்தின் பேர்
பூவே பூச்சூடவா ஆண் ரிங்டோன்
பூவே பூச்சூடவா ஆண் வரிகள்
பாடல் பூவே பூச்சூடவா ஆண்
இளையராஜா பூவே பூச்சூடவா ஆண்