பட்டாசு சுட்டு

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பூவே பூச்சூடா வா

இந்த பாடலை பற்றி :
பூவே பூச்சூடா வா படத்திலிருந்து பட்டாசு சுட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பட்டாசு சுட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூவே பூச்சூடா வா படத்தின் பட்டாசு சுட்டு பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பட்டாசு சுட்டு
சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி
ஆடட்டுமா சித்தாடை
சிட்டுதானம்மா பட்டாசு
சுட்டு சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி
ஆடட்டுமா சித்தாடை
சிட்டுதானம்மா

பெண் : தீவாளிக்கு தீவாளி
எண்ணை தேய்ச்சி நீ குளி
என் பாட்டி சொன்ன
வைத்தியம் கேட்டு
வந்தேன் பைங்கிளி
ஹோய்

பெண் : பட்டாசு சுட்டு
சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி
ஆடட்டுமா சித்தாடை
சிட்டுதானம்மா

பெண் : இந்த ஊரு
முழுக்க சத்தம் தான்
ஒலிக்க இந்த நாள்
முழுக்க இன்பம்
தேடுங்க

பெண் : மாமி நல்லவங்க
தூர சொந்தமுங்க காது
மந்தமுங்க வெடி
போடுங்க

பெண் : அத்தையும் செஞ்ச
மைசூர் பாக் சுத்தியல்
கொண்டு தட்டடா
சுத்தியல் தட்டுது
குப்பையில் கொட்டட்டா

ஆண் : என்னென்ன
செய்தாலும் என்னென்ன
சொன்னாலும் வாழ்க்கையே
புஷ்வானம் டோய் டோய்

பெண் : நேற்று என்பது
ஏட்டில் உள்ளது நாளை
என்பது பொய்யடா இன்று
ஒன்றே மெய்யடா

பெண் : பட்டாசு சுட்டு
சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி
ஆடட்டுமா சித்தாடை
சிட்டுதானம்மா ஹோய்

குழு : …………………….

பெண் : அன்பு பாட்டியம்மா
இனி ஏன் கவலை உன்னை
தேடி வந்தால் மணி மேகலை

பெண் : பல பண்டிகைகள்
நீயும் பார்த்ததில்லை
இந்த வாரம் எங்கும்
இங்கே தேன் மழை

பெண் : அடுத்த வீட்டு
மாடிக்கு ஆர்யபட்டா
அனுபட்டா அடிக்க
வந்தா உன்னிடம்
சொல்லட்டா

ஆண் : என்னென்ன
வண்ணங்கள் இன்பத்தின்
சின்னங்கள் கண்ணுக்குள்
மின்னல்கள் ஹோய்
ஹோய்

பெண் : வானவில் அது
போல பூமியில் வாழ
வந்தது கொஞ்சமே
வாழ்வில் இன்பம்
கொஞ்சமே

பெண் : பட்டாசு சுட்டு
சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி
ஆடட்டுமா சித்தாடை
சிட்டுதானம்மா

பெண் : தீவாளிக்கு தீவாளி
எண்ணை தேய்ச்சி நீ குளி
என் பாட்டி சொன்ன
வைத்தியம் கேட்டு
வந்தேன் பைங்கிளி
ஹோய்

பெண் : பட்டாசு சுட்டு
சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி
ஆடட்டுமா சித்தாடை
சிட்டுதானம்மா

பூவே பூச்சூடா வா படத்தின் மற்ற பாடல்கள்

பட்டாசு சுட்டு தேடல் சொற்கள்:
பட்டாசு சுட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பட்டாசு சுட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பட்டாசு சுட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பட்டாசு சுட்டு பாட்டு
பட்டாசு சுட்டு ஐடியூன்ஸ், பட்டாசு சுட்டு tamil2lyrics
பூவே பூச்சூடா வா பட்டாசு சுட்டு
பட்டாசு சுட்டு பாட்டு வரிகள்
பட்டாசு சுட்டு படத்தின் பேர்
பட்டாசு சுட்டு ரிங்டோன்
பட்டாசு சுட்டு வரிகள்
பாடல் பட்டாசு சுட்டு
இளையராஜா பட்டாசு சுட்டு