சின்ன சின்ன சொல் எடுத்து

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜகுமாரன்

இந்த பாடலை பற்றி :
ராஜகுமாரன் படத்திலிருந்து சின்ன சின்ன சொல் எடுத்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சின்ன சின்ன சொல் எடுத்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜகுமாரன் படத்தின் சின்ன சின்ன சொல் எடுத்து பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சின்ன சின்ன
சொல்லெடுத்து சொந்தம்
சொல்ல நீ போ தூது சொன்ன
சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு

பெண் : சின்ன சின்ன
சொல்லெடுத்து சொந்தம்
சொல்ல நீ போ தூது சொன்ன
சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு

பெண் : தனியாக மாமன்
துணை தேடி வாட புரியாமல்
நானும் பரிகாரம் தேட

பெண் : சின்ன சின்ன
சொல்லெடுத்து சொந்தம்
சொல்ல நீ போ தூது சொன்ன
சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு

பெண் : கண்ணீர் கரைந்துருகும்
கன்னி மெழுகானேன் நானே
நீ பாரடி

பெண் : மன்னன் மனம் கலங்க
மண்ணில் சருகானேன் பூவே
நீ கூறடி

ஆண் : நித்திரையை நானும்
மூடி நித்தம் ஒரு கானம் பாடி
உத்தமியை தேடி தேடி கத்தும்
ஒரு வானம் பாடி

பெண் : உன்னுதட்டில்
பொய்யை வைத்து
முள்ளில் தைத்த
பூவாய் ஆனேன்
ஆண் : என் மனதில்
பாசம் வைத்து கல்லில்
செய்த தேராய் போனேன்
பெண் : அலை மேல்
படகாய் ஆனேன்

ஆண் : சின்ன சின்ன
சொல்லெடுத்து சொந்தம்
சொல்ல நீ போ தூது சொன்ன
சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு

ஆண் : சொல்லால் விளைந்ததிந்த
சொந்தக்கதை தானே
பூவே நீ கேளடி

ஆண் : பெண்ணே வருத்தமில்லை
நெஞ்சில் என்ன பாரம்
நீயே போய் கூறடி

பெண் : கன்னிமையை மீறும்
ஈரம் கன்னி இவள் சோகம்
போரும் வெண்ணிலவை
மூடும் மேகம் விட்டு
விலகாதோ தூரம்

ஆண் : வண்ணக்கிளி
போனபின்னே தன்னந்தனி
ஆனேன் நானே
பெண் : எண்ணி எண்ணி
ஆவதென்ன கண்கள்
உறங்காயோ மாமா
ஆண் : உயிர் போய்
உடலானேன்

ஆண் : சின்ன சின்ன
சொல்லெடுத்து சொந்தம்
சொல்ல நீ போ தூது சொன்ன
சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு

ஆண் : குயிலோடு சேரு
ஒரு பாட்டு கேளு அவள்
சோகம் தீர வழி நீயும்
பாரு

பெண் : சின்ன சின்ன
சொல்லெடுத்து சொந்தம்
சொல்ல நீ போ தூது சொன்ன
சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு

ராஜகுமாரன் படத்தின் மற்ற பாடல்கள்

சின்ன சின்ன சொல் எடுத்து தேடல் சொற்கள்:
சின்ன சின்ன சொல் எடுத்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்ன சின்ன சொல் எடுத்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்ன சின்ன சொல் எடுத்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்ன சின்ன சொல் எடுத்து பாட்டு
சின்ன சின்ன சொல் எடுத்து ஐடியூன்ஸ், சின்ன சின்ன சொல் எடுத்து tamil2lyrics
ராஜகுமாரன் சின்ன சின்ன சொல் எடுத்து
சின்ன சின்ன சொல் எடுத்து பாட்டு வரிகள்
சின்ன சின்ன சொல் எடுத்து படத்தின் பேர்
சின்ன சின்ன சொல் எடுத்து ரிங்டோன்
சின்ன சின்ன சொல் எடுத்து வரிகள்
பாடல் சின்ன சின்ன சொல் எடுத்து
இளையராஜா சின்ன சின்ன சொல் எடுத்து