சீதகாதி பூகளே

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜகுமாரன்

இந்த பாடலை பற்றி :
ராஜகுமாரன் படத்திலிருந்து சீதகாதி பூகளே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சீதகாதி பூகளே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜகுமாரன் படத்தின் சீதகாதி பூகளே பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பாக்குதே அத்தி மர
தோப்பிலே ஒத்திகைய கேக்குதே
அத்த மகனே அத்த மகனே
சொத்து சுகம் யாவும்
நீதான் ஹோய்

ஆண் : சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பாக்குதே அத்தி மர
தோப்பிலே ஒத்திகைய கேக்குதே
அத்த மகளே அத்த மகளே
சொத்து சுகம் யாவும்
நீதான் ஹோய்

பெண் : சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பாக்குதே அத்தி மர
தோப்பிலே ஒத்திகைய கேக்குதே

குழு : ………………………

பெண் : நாள் பாத்து பாத்து
ஆளான நாத்து தோள் சேர
தானே வீசும் பூங்காத்து

ஆண் : ஆனந்த கூத்து
நானாட பாத்து பூ ஓரம்
தானே ஊறும் தேனூத்து

பெண் : நான் மாலை சூட
நாள் பாரய்யா ஆதாரம்
நீதான் வேறாரய்யா
ஆண் : பட்டி ரொட்டி
மேளம் கொட்டி முழங்க
தொட்டு விட நாணம்
விட்டு விலக

பெண் : திட்டமிட்டு வாழ
வாரேன் மாமா சட்டம்
ஒன்னு போடேன் ஹோய்

ஆண் : சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பாக்குதே அத்தி மர
தோப்பிலே ஒத்திகைய கேக்குதே

பெண் : அத்த மகனே அத்த
மகனே சொத்து சுகம்
யாவும் நீதான் ஹோய்
சித்தகத்தி பூக்களே சுத்தி
வர பாக்குதே

ஆண் : அத்தி மர தோப்பிலே
ஒத்திகைய கேக்குதே

ஆண் : ஆஆஆ பூந்தேரில்
ஏறி ஏழேழு லோகம் ஊர்
கோலமாக நானும்
போவோமா

பெண் : பாரெல்லாம் ஜோடி
நாம் என்றும் பாடி ஊராரும்
நாளும் வாழ்த்த நாமும்
வாழ்வோமா

ஆண் : நீரின்றி வாழும்
மீன் ஏதம்மா நீ இன்றி
நானும் வீண் தானம்மா

பெண் : பட்டு உடல் மீட்டு
தொட்டு அணைக்க தொட்டில்
ஒன்னு ஆட முத்து பிறக்க

ஆண் : கட்டிலறை பாடம்
தாரேன் மானே கட்டளைய
போடு ஹோய் சித்தகத்தி
பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பிலே
ஒத்திகைய கேக்குதே

பெண் : அத்த மகனே அத்த
மகனே சொத்து சுகம்
யாவும் நீதான் ஹோய்
சித்தகத்தி பூக்களே சுத்தி
வர பாக்குதே

ஆண் : அத்தி மர தோப்பிலே
ஒத்திகைய கேக்குதே

ராஜகுமாரன் படத்தின் மற்ற பாடல்கள்

சீதகாதி பூகளே தேடல் சொற்கள்:
சீதகாதி பூகளே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சீதகாதி பூகளே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சீதகாதி பூகளே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சீதகாதி பூகளே பாட்டு
சீதகாதி பூகளே ஐடியூன்ஸ், சீதகாதி பூகளே tamil2lyrics
ராஜகுமாரன் சீதகாதி பூகளே
சீதகாதி பூகளே பாட்டு வரிகள்
சீதகாதி பூகளே படத்தின் பேர்
சீதகாதி பூகளே ரிங்டோன்
சீதகாதி பூகளே வரிகள்
பாடல் சீதகாதி பூகளே
இளையராஜா சீதகாதி பூகளே