மாலை மங்கும் நேரம்

This content is also available in: English

பாடகர்கள்: ரனினா ரெட்டி
இசையமைப்பாளர்: பிரகாஷ் நிக்கி
படம்: ரௌத்திரம்

இந்த பாடலை பற்றி :
ரௌத்திரம் படத்திலிருந்து மாலை மங்கும் நேரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரனினா ரெட்டி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி.மாலை மங்கும் நேரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரௌத்திரம் படத்தின் மாலை மங்கும் நேரம் பாடலின் வரிகள்

பாடகி : ரனினா ரெட்டி

இசையமைப்பாளர் : பிரகாஷ் நிக்கி

பெண் : மாலை மங்கும்
நேரம் ஒரு மோகம்
கண்ணின் ஓரம் உன்னை
பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டி பார்த்தால்
என்ன கடிகாரம் காட்டும்
நேரம் அதை நம்ப மாட்டேன்
நானும்

பெண் : பூங்காற்றும்
போர்வை கேட்கும்
நேரம் நேரம் தீயாய்
மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை
தொட்டு கோலம் போடும்
வாழ்வின் எல்லை
தேடும் தேடும்

பெண் : மாலை மங்கும்
நேரம் ஒரு மோகம்
கண்ணின் ஓரம் உன்னை
பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்

பெண் : ஒரு வீட்டில் நாம்
இருந்து ஓர் இலையில்
நம் விருந்து இரு தூக்கம்
ஒரு கனவில் மூழ்கி
வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன்
நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும்
சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
நான் கேட்டு ஆசைபட்ட
பாடல் நூறு நீயும் நானும்
சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில்
சொன்ன ஆணும் நீ தான்
காலம் நேரம் தாண்டி
வாழ்வோம்

பெண் : மாலை மங்கும்
நேரம் ஒரு மோகம்
கண்ணின் ஓரம் உன்னை
பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டி பார்த்தால்
என்ன கடிகாரம் காட்டும்
நேரம் அதை நம்ப மாட்டேன்
நானும்

பெண் : பால் சிந்தும்
பௌர்ணமியில் நாம்
நனைவோம் பனி இரவில்
நம் மூச்சுக் காய்ச்சலில்
இந்த பனியும் நடுங்கும்
வீடெங்கும் உன் பொருட்கள்
அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நான் இல்லை
என்றே சொல்லி சினுங்கும்
தீண்டாமல் தீண்டி போகும்
வாடை காற்றே தூக்கம் தீர்ந்து
நாட்கள் ஆச்சு உன் வாசம்
என்னில் பட்டும் வாடி போனேன்
வாசல் தூணாய் நானும் ஆனேன்

பெண் : மாலை மங்கும்
நேரம் ஒரு மோகம்
கண்ணின் ஓரம் உன்னை
பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டி பார்த்தால்
என்ன கடிகாரம் காட்டும்
நேரம் அதை நம்ப மாட்டேன்
நானும்

ரௌத்திரம் படத்தின் மற்ற பாடல்கள்

மாலை மங்கும் நேரம் தேடல் சொற்கள்:
மாலை மங்கும் நேரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாலை மங்கும் நேரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாலை மங்கும் நேரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாலை மங்கும் நேரம் பாட்டு
மாலை மங்கும் நேரம் ஐடியூன்ஸ், மாலை மங்கும் நேரம் tamil2lyrics
ரௌத்திரம் மாலை மங்கும் நேரம்
மாலை மங்கும் நேரம் பாட்டு வரிகள்
மாலை மங்கும் நேரம் படத்தின் பேர்
மாலை மங்கும் நேரம் ரிங்டோன்
மாலை மங்கும் நேரம் வரிகள்
பாடல் மாலை மங்கும் நேரம்
பிரகாஷ் நிக்கி மாலை மங்கும் நேரம்