மென்மை படுவாய் மனமே

This content is also available in: English

பாடகர்கள்: பாலக்காடு ஸ்ரீ ராம்
இசையமைப்பாளர்: பிரகாஷ் நிக்கி
படம்: ரௌத்திரம்

இந்த பாடலை பற்றி :
ரௌத்திரம் படத்திலிருந்து மென்மை படுவாய் மனமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாலக்காடு ஸ்ரீ ராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி.மென்மை படுவாய் மனமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரௌத்திரம் படத்தின் மென்மை படுவாய் மனமே பாடலின் வரிகள்

பாடகர் : பாலக்காடு ஸ்ரீ ராம்

இசை அமைப்பாளர் : பிரகாஷ் நிக்கி

ஆண் : மேன்மைப்படுவாய் மனமே கேள்
வின் மீன் நீதிமுன் விழுந்தாலும்
ஆண்மைத்தவறி நடுங்காதே
பயந்தால் பயன் இல்லை

ஆண் : மேன்மைப்படுவாய் மனமே கேள்
வின் மீன் நீதிமுன் விழுந்தாலும்
ஆண்மைத்தவறி நடுங்காதே
பயந்தால் பயன் இல்லை

ஆண் : அச்சமில்லை அமுங்குதலில்லை
ஞானமில்லை நடுங்குதலில்லை
பாவமில்லை பதுங்குதலில்லை
பயந்தால் பயனில்லை

ஆண் : அச்சமில்லை அமுங்குதலில்லை
ஞானமில்லை நடுங்குதலில்லை
பாவமில்லை பதுங்குதலில்லை
பயந்தால் பயனில்லை

ஆண் : எதிர் வேரிது விடர்பட மாட்டோம்….
அண்டம் சிதறினாலும் அஞ்சமாட்டோம்
எதிர் வேரிது விடர்பட மாட்டோம்….
அண்டம் சிதறினாலும் அஞ்சமாட்டோம்

ஆண் : யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்போதும் அஞ்சோம்
யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்போதும் அஞ்சோம்

ரௌத்திரம் படத்தின் மற்ற பாடல்கள்

மென்மை படுவாய் மனமே தேடல் சொற்கள்:
மென்மை படுவாய் மனமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மென்மை படுவாய் மனமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மென்மை படுவாய் மனமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மென்மை படுவாய் மனமே பாட்டு
மென்மை படுவாய் மனமே ஐடியூன்ஸ், மென்மை படுவாய் மனமே tamil2lyrics
ரௌத்திரம் மென்மை படுவாய் மனமே
மென்மை படுவாய் மனமே பாட்டு வரிகள்
மென்மை படுவாய் மனமே படத்தின் பேர்
மென்மை படுவாய் மனமே ரிங்டோன்
மென்மை படுவாய் மனமே வரிகள்
பாடல் மென்மை படுவாய் மனமே
பிரகாஷ் நிக்கி மென்மை படுவாய் மனமே