ஆதி ராங்கி

This content is also available in: English

பாடகர்கள்: சந்தோஷ் ஹரிஹரண்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: சாட்டை

இந்த பாடலை பற்றி :
சாட்டை படத்திலிருந்து ஆதி ராங்கி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சந்தோஷ் ஹரிஹரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஆதி ராங்கி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சாட்டை படத்தின் ஆதி ராங்கி பாடலின் வரிகள்

பாடகர் : சந்தோஷ் ஹரிஹரண்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : அடி ராங்கி என்
ராங்கி ராங்கி நீ போற
என் உசுர வாங்கி அடி
ராங்கி என் ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி

ஆண் : உறங்காம கிடக்கேனே
நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள
நுழஞ்ச தவறேதும் புரியாம நீ
என்னதுக்கு நெஞ்ச வந்து
அறைஞ்ச அய்யோ பாடா
படுத்துறியே பாயா சுருட்டுறியே

ஆண் : என்னானதோ ஏதானதோ
ஒன்னும் புரியாமலே அல்லாடுறேன்
உன்னால நான் சொல்ல தெரியாமலே
அன்னம் தண்ணி தேவையில்ல உன்ன
பத்தி பேசுனா அட்ட கத்தி கூட வெட்டும்
உன்ன சொல்லி வீசுனா அழகாலே நிதம்
நீயே என்ன கட்டி வச்சு அடிக்கிறியே
என்ன ஓடா உடைக்கிறியே காடா
கொளுத்துறியே யே யே

ஆண் : அடி ராங்கி என்
ராங்கி ராங்கி நீ போற
என் உசுர வாங்கி

ஆண் : காப்பி தண்ணி போல
என்ன கண்ணு ரெண்டும்
ஆத்துதே மூடி வச்ச ஆசை
எல்லாம் பொத்துகிட்டு ஊத்துதே
மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி
ஆக்குற வெட்டி பய என்ன கூட
புத்தகமா மாத்துற உறி போல குறி
பாத்து என்ன சில்லு சில்லா
உடைக்கிறியே என்ன நாரா
கிழிக்கிறியே நல்லா
குழப்புறியே யே யே

ஆண் : அடி ராங்கி என்
ராங்கி ராங்கி நீ போற
என் உசுர வாங்கி

ஆண் : உறங்காம கிடக்கேனே
நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள
நுழஞ்ச தவறேதும் புரியாம நீ
என்னதுக்கு நெஞ்ச வந்து
அறைஞ்ச தானா நானானே
நானே நானே தானா நானானே
நானே நானே

சாட்டை படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி ராங்கி தேடல் சொற்கள்:
ஆதி ராங்கி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி ராங்கி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி ராங்கி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி ராங்கி பாட்டு
ஆதி ராங்கி ஐடியூன்ஸ், ஆதி ராங்கி tamil2lyrics
சாட்டை ஆதி ராங்கி
ஆதி ராங்கி பாட்டு வரிகள்
ஆதி ராங்கி படத்தின் பேர்
ஆதி ராங்கி ரிங்டோன்
ஆதி ராங்கி வரிகள்
பாடல் ஆதி ராங்கி
டி. இமான் ஆதி ராங்கி