சகாயனே சஹாயனே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: சாட்டை

இந்த பாடலை பற்றி :
சாட்டை படத்திலிருந்து சகாயனே சஹாயனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.சகாயனே சஹாயனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சாட்டை படத்தின் சகாயனே சஹாயனே பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : சகாயனே சகாயனே
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை
நீ ஏன் பறித்தாய் உன் எண்ணங்கள்
தாக்கி என் கன்னங்கள் பூக்க
நீ வயதுக்கு வாசம் தந்தாய்

பெண் : சகாயனே சகாயனே
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்

பெண் : ஒரு முறை உன்
பேரை உதடுகள் சொன்னாலே
பசி இன்றி போவதென்ன பல
முறை சொன்னாலும் உறங்கிட
எண்ணாமல் விழி ரெண்டும்
கேட்பதென்ன தவறி விழுந்த
பொருள் போல் என்னை
எடுத்தாயடா தவணை முறையில்
உனை நான் சிறை பிடித்தேனடா
பிள்ளை போலே என்னை கையில்
ஏந்து எல்லை ஏதும் இல்லை
அன்பில் நீந்து நீந்து

பெண் : சகாயனே சகாயனே

பெண் : கனவிலும் காணாத
வகையினில் உன் தோற்றம்
எனக்குள்ளே கூச்சல் போட
இதுவரை கேட்காத இசை
என உன் பேச்சு அளவில்லா
ஆட்டம் போட இறந்து இறந்து
பிறக்கும் நிலை இதுதானடா
மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும்
வரம் கொடுத்தாயடா கள்ள
பார்வை என்னை கொத்தி தின்ன
என்ன ஏது என்று உள்ளம்
எண்ண எண்ண

பெண் : சகாயனே சகாயனே
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை
நீ ஏன் பறித்தாய்

சாட்டை படத்தின் மற்ற பாடல்கள்

சகாயனே சஹாயனே தேடல் சொற்கள்:
சகாயனே சஹாயனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சகாயனே சஹாயனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சகாயனே சஹாயனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சகாயனே சஹாயனே பாட்டு
சகாயனே சஹாயனே ஐடியூன்ஸ், சகாயனே சஹாயனே tamil2lyrics
சாட்டை சகாயனே சஹாயனே
சகாயனே சஹாயனே பாட்டு வரிகள்
சகாயனே சஹாயனே படத்தின் பேர்
சகாயனே சஹாயனே ரிங்டோன்
சகாயனே சஹாயனே வரிகள்
பாடல் சகாயனே சஹாயனே
டி. இமான் சகாயனே சஹாயனே