நண்பா வா நண்பா

This content is also available in: English

பாடகர்கள்: சாய் சரண்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: சாட்டை

இந்த பாடலை பற்றி :
சாட்டை படத்திலிருந்து நண்பா வா நண்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாய் சரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.நண்பா வா நண்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சாட்டை படத்தின் நண்பா வா நண்பா பாடலின் வரிகள்

பாடகர் : சாய் சரண்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : வருவது ஒருமுறை உலகிலே
இதை அறிகிற மனிதனும் கடவுளே
தவறுகள் திருந்திடும் வரையிலே
வரும் தடைகளும் தகர்ந்திடும் முடிவிலே

ஆண் : நமை நாமே உணர்ந்தாலே
கிடையாது வேதனை மனதிலே
நதி போல நடந்தாலே
ஒரு கோடி சூரியனும் தரையிலே

ஆண் : நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா

குழு : ………………………………..

ஆண் : சிறகுகள் விரித்திடு பறக்கலாம்
வரும் சிரமங்கள் பொறுத்திடு சிரிக்கலாம்
அலைகடல் என தினம் குதிக்கலாம்
கடல் கடந்தொரு பெயரையும் எடுக்கலாம்

ஆண் : மழை ஊற்று அனல் காற்று
எதுவான போதிலும் ரசிக்கலாம்
சில வாரம் பல பூமி
என நாமும் மாறவே நினைக்கலாம்

ஆண் : நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா

ஆண் : காலம் ஒன்று மாறும் என்று
காத்திருபதா நல்லது
காலம் தன்னை மாறச்செய்யும்
சாட்டை நெஞ்சிலே உள்ளது

ஆண் : தூசியாலே கலங்கும் விழியை
துடைப்பதா விசித்திரம்
காற்றும் கூட நமது பெயரை
உரைப்பதே சரித்திரம்

ஆண் : நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
குழு : வா நண்பா வா வா வா

ஆண் : அன்பை விட சிறந்தது
இல்லை என முழங்கிடு
புன்னகை என்னும் உடையே முகவரி
உள்ளவரை விழித்திரு
உள் மனதில் பசித்திரு
ஒற்றுமையில் இவ்வுலகை அலங்கரி

ஆண் : நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
குழு : நண்பா நண்பா
நண்பா வா வா வா
ஆண் : நண்பா வா நண்பா
குழு : நண்பா நண்பா
வா நண்பா வா வா வா

சாட்டை படத்தின் மற்ற பாடல்கள்

நண்பா வா நண்பா தேடல் சொற்கள்:
நண்பா வா நண்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நண்பா வா நண்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நண்பா வா நண்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நண்பா வா நண்பா பாட்டு
நண்பா வா நண்பா ஐடியூன்ஸ், நண்பா வா நண்பா tamil2lyrics
சாட்டை நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா பாட்டு வரிகள்
நண்பா வா நண்பா படத்தின் பேர்
நண்பா வா நண்பா ரிங்டோன்
நண்பா வா நண்பா வரிகள்
பாடல் நண்பா வா நண்பா
டி. இமான் நண்பா வா நண்பா