டேய் டை டை கட்டிக்கோடா

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக் மற்றும் சுனிதா சாரதி
இசையமைப்பாளர்: ஸ்ரீ தேவி பிரசாத்
படம்: சச்சின்

இந்த பாடலை பற்றி :
சச்சின் படத்திலிருந்து டேய் டை டை கட்டிக்கோடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக் மற்றும் சுனிதா சாரதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீ தேவி பிரசாத்.டேய் டை டை கட்டிக்கோடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சச்சின் படத்தின் டேய் டை டை கட்டிக்கோடா பாடலின் வரிகள்

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சுனிதா சாரதி

இசை அமைப்பாளர் : ஸ்ரீ தேவி பிரசாத்

பெண் : டேய் டேய் டேய் கட்டிக்கோடா
பச போட்டு ஓட்டிக்கோடா
நான் தான் உன் மாடி வீடு
ஏறி நீ வாடா

ஆண் : ஹேய் வாடி என் பாம்பே பீடா
நீ தான் என் கோலி சோடா
என் நெஞ்சு மூடு மாறி
ஏறுதே சூடா

பெண் : மிச்சங்கள் வெச்சிடாம
நீ என்னை தின்னுடா
விக்கல்கள் தோணும் போது
தோணும் போது
முத்தத்த குடுச்சுக்கடா

ஆண் : ம்ம்ம்
பெண் : என்ன வச்சுக்கோ வச்சுக்கோ
ஆண் : ம்ம்ம்
பெண் : என்ன வச்சுக்கோடா
ஆண் : ம்ம்ம்
பெண் : ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ
ஆஅ.. ஆஅ…..ஆஅ….

பெண் : ம்ம்ம்
ஆண் : என்ன அள்ளிக்கோ அள்ளிக்கோ
பெண் : ம்ம்ம்
ஆண் : என்னஅள்ளிக்கோடி
பெண் : ம்ம்ம்
ஆண் : என்ன பின்னிக்கோ பின்னிக்கோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோ

குழு : ……………………………………………

ஆண் : ம்ம்ம்…ம்ம்ம்ம்
ஓஹோ ஓ ஓ

பெண் : நான் தானடா கம்பங்கூழு
நீ தானடா மோர் மொளகா
நீ என்னை ஊத்திக்க
நான் உன்னை தொட்டுக்க
ஒண்ணாக பசி ஆறலாம்

ஆண் : ஹெய் நான் தானடி நாதஸ்வரம்
நீ தானடி மிருதங்கம்
நீ என்ன ஊதிக்க
நான் உன்ன வாசிக்க
கச்சேரி நாம் போடலாம்

பெண் : ஓஹ் கண்ணாளனே கன்னித்தீவு
ரொம்ப ரொம்ப பெரிசுபாரு
நீ தானே என் சிந்துபாத்து
வாடா நீ வாடா நீ வாடா

ஆண் : ஹேய் உன்னோடு நான் முத்துகுளிக்க
கத்திக்கப்பல் செஞ்சு விடவாரேன்
ஒண்ணாக நீராடலாம்
வாமா ஏவாமா ஏவாமா

ஆண் : ம்ம்ம்
பெண் : என்ன வச்சுக்கோ வச்சுக்கோ
ஆண் : ம்ம்ம்
பெண் : என்ன வச்சுக்கோடா
ஆண் : ம்ம்ம்
பெண் : ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ
ஆஅ.. ஆஅ…..ஆஅ….

பெண் : டேய் டேய் டேய் கட்டிக்கோடா
பச போட்டு ஓட்டிக்கோடா
நான் தான் உன் மாடி வீடு
ஏறி நீ வாடா

பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆஆ….ஆஆ……ஆஆ……

ஆண் : உன் கண்ணுல மீன பாத்து
என் நெஞ்சுல காதல் காத்து
காத்தாடி ஆகிறேன் காத்தோடு ஒடுரேன்
முன்னாடி ஒன்னைபாத்து

பெண் : ஏ அச்சோடா நான் தங்க வாத்து
தள்ளாடினேன் உன்னபாத்து
சொல்லாதே வெளியே சொல்லாதே வெளியே
வச்சுக்க நீ அடக்காத்து

ஆண் : ஹேய் உங்கழுத்துல தங்க சங்கிலி
தள்ளாடும் எடத்த பாரு
அங்கேயே நான் தங்கிக்கிடவா
வாமா ஒ வாமா ஒ வாமா

பெண் : தாங்காதுடா உந்தன் குறும்பு
வேறொரு இடம் நான் தாரேன்
கொஞ்சம் கொஞ்சமா முன்னேறலாம்
மாமா ஒ மாமா ஒ மாமா

ஆண் : ம்ம்ம்
பெண் : என்ன வச்சுக்கோ வச்சுக்கோ
ஆண் : ம்ம்ம்
பெண் : என்ன வச்சுக்கோடா
ஆண் : ம்ம்ம்
பெண் : ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ
ஆஅ.. ஆஅ…..ஆஅ….

பெண் : டேய் டேய் டேய் கட்டிக்கோடா
பச போட்டு ஓட்டிக்கோடா
நான் தான் உன் மாடி வீடு
ஏறி நீ வாடா

ஆண் : ஹேய் வாடி என் பாம்பே பீடா
நீ தான் என் கோலி சோடா
என் நெஞ்சு மூடு மாறி
ஏறுதே சூடா

சச்சின் படத்தின் மற்ற பாடல்கள்

டேய் டை டை கட்டிக்கோடா தேடல் சொற்கள்:
டேய் டை டை கட்டிக்கோடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டேய் டை டை கட்டிக்கோடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டேய் டை டை கட்டிக்கோடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டேய் டை டை கட்டிக்கோடா பாட்டு
டேய் டை டை கட்டிக்கோடா ஐடியூன்ஸ், டேய் டை டை கட்டிக்கோடா tamil2lyrics
சச்சின் டேய் டை டை கட்டிக்கோடா
டேய் டை டை கட்டிக்கோடா பாட்டு வரிகள்
டேய் டை டை கட்டிக்கோடா படத்தின் பேர்
டேய் டை டை கட்டிக்கோடா ரிங்டோன்
டேய் டை டை கட்டிக்கோடா வரிகள்
பாடல் டேய் டை டை கட்டிக்கோடா
ஸ்ரீ தேவி பிரசாத் டேய் டை டை கட்டிக்கோடா