குண்டு மாங்கா தோப்புக்குள்ளே

This content is also available in: English

பாடகர்கள்: ஜாசி கிப்ட் மற்றும் மாலதி
இசையமைப்பாளர்: ஸ்ரீ தேவி பிரசாத்
படம்: சச்சின்

இந்த பாடலை பற்றி :
சச்சின் படத்திலிருந்து குண்டு மாங்கா தோப்புக்குள்ளே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜாசி கிப்ட் மற்றும் மாலதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீ தேவி பிரசாத்.குண்டு மாங்கா தோப்புக்குள்ளே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சச்சின் படத்தின் குண்டு மாங்கா தோப்புக்குள்ளே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஜாசி கிப்ட் மற்றும் மாலதி

இசை அமைப்பாளர் : ஸ்ரீ தேவி பிரசாத்

பெண் : குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே ஏ ஏ ஏ எஹே

பெண் : குண்டு மாங்கா தோப்புக்குள்ள
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே ஹே ஹே ஹே

பெண் : குண்டு மாங்கா தோப்புக்குள்ள
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே

ஆண் : கையபுடிச்சா என்ன தப்பு
வளையல் போல கத்துறியே
அந்த இடதில் விட்டுபுட்டு
இப்ப திட்டுறியே

பெண் : தண்டவாள நரம்பு மேல
ரயிலு போல ஒடுரியே
துண்டு துண்டா உயிரை வெட்டி
தூக்கி போடுறியே

ஆண் : வெய்யில் கால வேர்வை போல
மார்பு மேல பூக்குறியே
எந்தன் கண்ணின் இமையை தொரந்து
எட்டி பாக்குறியே

பெண் : கொக்கலங்கா குருவிலங்கா
கொக்கலங்கா கொக்கக்கோ
கொக்கலங்கா குருவிலங்கா
கொக்ககக்கக்கோ

பெண் : ஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே

பெண் : ஹே முந்தான சேலைக்குள்ள
உன்ன நானும் மூட்டகட்டி வைக்கபோறேன்
என்னோட கூந்தல உன்னோட மீசைய
ஒண்ணாக தைக்கபோறேன்

ஆண் : ஏ குத்தால மழை நானே
உடம்பு மேல
கொட்டோனு கொட்டபோரேன்
கண்ணாடி மேனியின்
முன்னாடி நின்னு தான்
கண்ணலே முட்டப்போறேன்

ஆண் : திருப்பாச்சி திருப்பாச்சி
கத்தியாக நீ என்னைக் கீரதே
தூங்காத சூரியன் சுட்டு விரல் பட்டதும்
தாங்காத காயமே ஆறாதே

பெண் : குண்டு மாங்கா
குண்டு மாங்கா
ஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே

ஆண் : கொக்கலங்கா குருவிலங்கா
கொக்கலங்கா
குழு : குண்டு மாங்கா
ஆண் : கொக்கலங்கா குருவிலங்கா
கொக்கலங்கா
குழு : குண்டு மாங்கா

குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோஹோய்

ஆண் : ஹேய் பாவாடை பச்சகிளியே
என்னை பாத்து ஆளான இச்சகிளியே
பச்சகிளி உதட்டில் இச்சு தந்து வெளுப்பேன்
என்னோடு வாடி வெளியே

பெண் : ஹே சிங்கார சின்ன புலியே
என்னை பார்து சீறாத செல்லப்புலியே
பூவாசம் வேணுமா மாமிசம் வேணுமா
எங்கிட்ட சொல்லு புலியே

ஆண் : புள்ளி மானே உன்னை நானே
குண்டூசி மீசையால் குத்தப்போறேன்
பஞ்சான மேனியை நெஞ்சோடு தூக்கியே
பஞ்சாங்கம் பாக்காம சுத்தபோறேன்

பெண் : குண்டு மாங்கா
குண்டு மாங்கா
ஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே

ஆண் : கையபுடிச்சா என்ன தப்பு
வளையல் போல கத்துறியே
அந்த இடதில் விட்டுபுட்டு
இப்ப திட்டுறியே

பெண் : தண்டவாள நரம்பு மேல
ரயிலு போல ஒடுரியே
துண்டு துண்டா உயிரை வெட்டி
தூக்கி போடுறியே

ஆண் : வெய்யில் கால வேர்வை போல
மார்பு மேல பூக்குறியே
எந்தன் கண்ணின் இமையை தொரந்து
எட்டி பாக்குறியே

ஆண் : கொக்கலங்கா குருவிலங்கா
கொக்கலங்கா கொக்கக்கோ
கொக்கலங்கா குருவிலங்கா
கொக்ககக்கக்கோ

சச்சின் படத்தின் மற்ற பாடல்கள்

குண்டு மாங்கா தோப்புக்குள்ளே தேடல் சொற்கள்:
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குண்டு மாங்கா தோப்புக்குள்ளே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குண்டு மாங்கா தோப்புக்குள்ளே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குண்டு மாங்கா தோப்புக்குள்ளே பாட்டு
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே ஐடியூன்ஸ், குண்டு மாங்கா தோப்புக்குள்ளே tamil2lyrics
சச்சின் குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே பாட்டு வரிகள்
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே படத்தின் பேர்
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே ரிங்டோன்
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே வரிகள்
பாடல் குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
ஸ்ரீ தேவி பிரசாத் குண்டு மாங்கா தோப்புக்குள்ளே