கண்மூடி திரைக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சச்சின்

இந்த பாடலை பற்றி :
சச்சின் படத்திலிருந்து கண்மூடி திரைக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் தேவி ஸ்ரீ பிரசாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.கண்மூடி திரைக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சச்சின் படத்தின் கண்மூடி திரைக்கும் பாடலின் வரிகள்

பாடகா் : தேவி ஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : கண்மூடி திறக்கும்
போது கடவுள் எதிரே வந்தது
போல அடடா என் கண்
முன்னாடி அவளே வந்து
நின்றாளே குடை இல்லா
நேரம் பாா்த்து கொட்டி போகும்
மழையை போல அழகாலே
என்னை நனைத்து இது தான்
காதல் என்றாலே

ஆண் : தெரு முனையை
தாண்டும் வரையில் வெறும்
நாள் தான் என்று இருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று
திருநாள் என்கின்றேன் அழகான
விபத்தில் இன்று ஹையோ நான்
மாட்டிக்கொண்டேன் தப்பிக்க
வழிகள் இருந்தும் வேண்டாம்
என்றேன் ஓஹோ ஹோ ஓஹோ
ஹோ ஓ ஓஹோ ஓஓ………..

விசில் : ……………………….

ஆண் : உன் பேரும்
தெரியாது உன் ஊரும்
தெரியாது அழகான
பறவைக்கு பேர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை
நிலா அறியுமா

ஆண் : உயிருக்குள் இன்னோர்
உயிரை சுமக்கின்றேன் காதல்
இதுவா இதயத்தில் மலையின்
எடையை உணர்கின்றேன் காதல்
இதுவா

ஆண் : கண்மூடி திறக்கும்
போது கடவுள் எதிரே வந்தது
போல அடடா என் கண்
முன்னாடி அவளே வந்து
நின்றாளே

ஆண் : வீதி உலா நீ
வந்தால் தெருவிளக்கும்
கண் அடிக்கும் வீடு செல்ல
சூரியனும் அடம்புடிக்குமே
நதியோடு நீ குளித்தால்
மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்க
தான் மழை குதிக்குமே

ஆண் : பூகம்பம் வந்தால்
கூட ஓஹோ ஹோ பதறாத
நெஞ்சம் எனது ஓஹோ ஹோ
பூ ஒன்று மோதியதாலே ஓஹோ
ஹோ பட் என்று சரிந்தது இன்று
ஓ ஓ

ஆண் : கண்மூடி திறக்கும்
போது கடவுள் எதிரே வந்தது
போல அடடா என் கண்
முன்னாடி அவளே வந்து
நின்றாளே குடை இல்லா
நேரம் பாா்த்து கொட்டி போகும்
மழையை போல அழகாலே
என்னை நனைத்து இது தான்
காதல் என்றாலே

ஆண் : ………………………………

சச்சின் படத்தின் மற்ற பாடல்கள்

கண்மூடி திரைக்கும் தேடல் சொற்கள்:
கண்மூடி திரைக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்மூடி திரைக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்மூடி திரைக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்மூடி திரைக்கும் பாட்டு
கண்மூடி திரைக்கும் ஐடியூன்ஸ், கண்மூடி திரைக்கும் tamil2lyrics
சச்சின் கண்மூடி திரைக்கும்
கண்மூடி திரைக்கும் பாட்டு வரிகள்
கண்மூடி திரைக்கும் படத்தின் பேர்
கண்மூடி திரைக்கும் ரிங்டோன்
கண்மூடி திரைக்கும் வரிகள்
பாடல் கண்மூடி திரைக்கும்
தேவி ஸ்ரீ பிரசாத் கண்மூடி திரைக்கும்