அண்ணாச்சி அம்மாச்சி

This content is also available in: English

பாடகர்கள்: புஷ்பவனம் குப்புசாமி,மாயா மணிகண்டன் மற்றும் குழு
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: சகுனி

இந்த பாடலை பற்றி :
சகுனி படத்திலிருந்து அண்ணாச்சி அம்மாச்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி,மாயா மணிகண்டன் மற்றும் குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.அண்ணாச்சி அம்மாச்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சகுனி படத்தின் அண்ணாச்சி அம்மாச்சி பாடலின் வரிகள்

பாடகர்கள் : புஷ்பவனம் குப்புசாமி,

மாயா மணிகண்டன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : திஸ் இஸ் ஆல் இந்தியா ரேடியோ
நியூஸ் ரெட் பை சௌரஜ் நாராயண சாமி
த எலெக்ஷன் கமிஷன் ஹஸ் அந்நௌன்ஸ்சுட்
த 14th அஸ்சம்புளி எலெக்ஷன்

ஆண் : மச்சான் என்னடா சொல்றான்
ஆண் : எலெக்ஷன் வந்திராச்சாம்டா

குழு : ஹே தோரணம் கட்டு
போஸ்டர் ஒட்டு
அய்யா பாரு அம்மா பாரு
கும்புடு போடு கொடிய ஏத்து
ஜெய்க்க போறோம் ஜெய்க்க போறோம்
கோட்டையதான் புடிக்க போறோம்

ஆண் : ஹே அண்ணாச்சி நம்மாச்சி
நம்ம தங்கச்சி
இந்த முறை ஜெய்க்க போறது
நம்ம கட்சி

ஆண் : துட்டுக்கு தான் வோட்ட கேட்டா
ஓட விடுவோம்
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு
பார்டி-ய அமைப்போம்

குழு : இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
போடுங்கம்மா வோட்டு
தலை எழுத்த மாத்த
போடுங்கம்மா வோட்டு
தலை எழுத்த மாத்த

ஆண் : ஹே ஆட்டுக்குட்டி முட்டை போடும்

சொல்லிடுவாண்டா
ஒரு முட்டைகுள்ள மூக்குத்தியை
வச்சு விப்பண்டா

ஆண் : நம்பி நீயும் வோட்டு போட்ட
தலையில துண்டு
அட யோசிச்சு தான் பாரு
நல்ல வாழ்கை உண்டு

குழு : {ஹே தானா நானே
தானா நானே தானா நானா
ஹே தானா நானே
தானா நானே தானா நானா} (2)

குழு : சென்னை மதுர கோவை திருச்சி
சேலம் கோவை எல்லாம் அதிர..
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா

ஆண் : ஹே பால் காவடி பன்னீர் காவடி
தூக்கி பாத்தோம்டா
அட உன்னை என்ன தூக்கிவிடும்
சாமியாருடா

ஆண் : ஜெயிச்சு போனா மந்திரி எங்க
தேடி பாருடா
நம்ம வாழ வைக்கும் சாமி
நாம போடும் வோட்டு டா

ஆண் : ஹே அண்ணாச்சி நம்மாச்சி
நம்ம தங்கச்சி
இந்த முறை ஜெய்க்க போறது
நம்ம கட்சி

ஆண் : துட்டுக்கு தான் வோட்ட கேட்டா
ஓட விடுவோம்
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு
பார்டி-ய அமைப்போம்
ஹான் ….ஆஆ……ன்னன்..

ஆண் : ஹே மேடை போட்டு கூவி கூவி
கவிழ வைப்பேன்
அட ஜாதி மத பெற சொல்லி
மனுஷன பிரிப்பான்

ஆண் : இருட்டுல தான் இனிமே நாங்க
சிக்க மாட்டோம்டா
எங்களுக்கு துணை இருக்கு
டார்ச் லைட்டு டா

குழு : {ஹே தானா நானே
தானா நானே தானா நானா
ஹே தானா நானே
தானா நானே தானா நானா} (2)

குழு : இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
போடுங்கம்மா வோட்டு
தலை எழுத்த மாத்த
போடுங்கம்மா வோட்டு
தலை எழுத்த மாத்த

சகுனி படத்தின் மற்ற பாடல்கள்

அண்ணாச்சி அம்மாச்சி தேடல் சொற்கள்:
அண்ணாச்சி அம்மாச்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அண்ணாச்சி அம்மாச்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அண்ணாச்சி அம்மாச்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அண்ணாச்சி அம்மாச்சி பாட்டு
அண்ணாச்சி அம்மாச்சி ஐடியூன்ஸ், அண்ணாச்சி அம்மாச்சி tamil2lyrics
சகுனி அண்ணாச்சி அம்மாச்சி
அண்ணாச்சி அம்மாச்சி பாட்டு வரிகள்
அண்ணாச்சி அம்மாச்சி படத்தின் பேர்
அண்ணாச்சி அம்மாச்சி ரிங்டோன்
அண்ணாச்சி அம்மாச்சி வரிகள்
பாடல் அண்ணாச்சி அம்மாச்சி
ஜி. வி. பிரகாஷ் குமார் அண்ணாச்சி அம்மாச்சி