கந்த கார வடை

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன் மற்றும் கார்த்தி
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: சகுனி

இந்த பாடலை பற்றி :
சகுனி படத்திலிருந்து கந்த கார வடை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன் மற்றும் கார்த்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.கந்த கார வடை பாடல் வரிகள் கீழே உள்ளது.

சகுனி படத்தின் கந்த கார வடை பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் கார்த்தி

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : பிஸி சிட்டி வித் பசி சிட்டிசன்

ஆண் : கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

ஆண் : கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

ஆண் : பறக்குறானே
மச்சான் பாயுறானே
தேடுறான் ஓடுறான் ..
நிக்க எது நேரமில்ல

ஆண் : ஜெயிசிட்டா புகழ்
போதையில் ஆடுறானே
தோத்துட்டா சரக்கு
போட்டு ஆடுறானே
ஹிந்தி பேசுறான் .. இங்கிலீஷ்சு பேசுறான்

குழு : இது வந்தாரை வாழ வைக்கும்
தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே
திருவோடுங்க
ஆண் : யம்மா..

ஆண் : கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

ஆண் : கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

குழு : …………………………………………….

ஆண் : பறக்கும் பாலம் ..
பறக்கும் ரைல்லு
சென்னை பளபளக்குது
பல பேருக்கு பிளாட்போர்ம்லதான்
பர்ஸ்ட் நைட்டு நடக்குது

ஆண் : மொளச்சு மூணு இல விடல
புட் போர்டு அடிக்குது
நேத்து பொறந்த குழந்தை கூட
புல்லா தான் குடிக்குது

ஆண் : சிக்னல் காட்றான்
தங்க பொண்ணு மடியுது
அட மூனே மாசம் தான்
கோர்டில் டைவர்ஸ் கேக்குது

குழு : இது வந்தாரை வாழ வைக்கும்
தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே
திருவோடுங்க
ஆண் : யம்மா..

ஆண் : கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

ஆண் : கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

குழு : …………………………………………….

ஆண் : ஆடின ஆட்டம்.. பேசின பேச்சு
மூச்சடங்கி படுத்து கிடக்குது
பிணத்துக்கு முன்னாள்
நாளைய பொணங்கள்
போட்டி போட்டு குத்தடிக்குது

ஆண் : காசுக்காக கடவுளைய
நாடு கடத்துறான்
தரிசனம் வேணுமுன்ன
கடவுள் கூட காசுகேக்கிறான்

ஆண் : கார்டு காட்டின
ஏடிஎம் காசு துப்புது
காசு இல்லாதவன
உலகம் காறி துப்புது

குழு : இது வந்தாரை வாழ வைக்கும்
தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே
திருவோடுங்க
ஆண் : யம்மா..

ஆண் : கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

ஆண் : கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

ஆண் : பறக்குறானே
மச்சான் பாயுறானே
தேடுறான் ஓடுறான் ..
நிக்க எது நேரமில்ல

ஆண் : ஜெயிசிட்டா புகழ்
போதையில் ஆடுறானே
தோத்துட்டா சரக்கு
போட்டு ஆடுறானே
ஹிந்தி பேசுறான் .. இங்கிலீஷ்சு பேசுறான்

குழு : இது வந்தாரை வாழ வைக்கும்
தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன்

ஆண் : ரிஸ்கு- ஆ இருந்தாலும்
லைப் ஜாலி பாஸ்

சகுனி படத்தின் மற்ற பாடல்கள்

கந்த கார வடை தேடல் சொற்கள்:
கந்த கார வடை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கந்த கார வடை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கந்த கார வடை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கந்த கார வடை பாட்டு
கந்த கார வடை ஐடியூன்ஸ், கந்த கார வடை tamil2lyrics
சகுனி கந்த கார வடை
கந்த கார வடை பாட்டு வரிகள்
கந்த கார வடை படத்தின் பேர்
கந்த கார வடை ரிங்டோன்
கந்த கார வடை வரிகள்
பாடல் கந்த கார வடை
ஜி. வி. பிரகாஷ் குமார் கந்த கார வடை