வெல்ல பம்பரம்

This content is also available in: English

பாடகர்கள்: பாபா ஷேகல் மற்றும் பிரியா ஹிமேஷ்
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: சகுனி

இந்த பாடலை பற்றி :
சகுனி படத்திலிருந்து வெல்ல பம்பரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாபா ஷேகல் மற்றும் பிரியா ஹிமேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.வெல்ல பம்பரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சகுனி படத்தின் வெல்ல பம்பரம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : பாபா ஷேகல் மற்றும் பிரியா ஹிமேஷ்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை
மனச ராபரி செஞ்சாலே
சிக்கு சிக்குன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே

பெண் : நான் வளைஞ்சு பாக்குறேன்
நெளிஞ்சு பாக்கிறேன்
மிளகா கடிச்சா தாங்காதே
உருண்டு நிக்கிறேன்
பிரண்டு நிக்குறேன்
அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே
அட இதுதான் சாக்காக

ஆண் : நங்கு நங்குன்னு நெஞ்சு குத்துறா
ரங்கு ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்குனு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே

குழு : நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே

ஆண் : நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே

பெண் : கூந்தலை வாரும் போது
குங்குமம் பூசும் போது
நீ வரக்கூடாதான்னு
நெஞ்சம் தடுமாறும்

ஆண் : ஆள்ரெடி காதல் செஞ்ச
ஆட்களை கூட்டி வந்தேன்
ஐடியா கேட்டுக் கேட்டு
உள்ளம் உசுப்பேறும்

பெண் : ராத்திரிப் பூரா மாமா
உன்னை எண்ணித்தான்
காலையில் தூக்கம் சொக்கும்
கண்ணுமணிதான்

ஆண் : என்னிடம் சிக்கத்தான்
பெத்தான் உங்கப்பன்
சேவலே காவல் காக்கும் வா…
ஆஆ….ஆஆ…..ஆஆ……

பெண் : நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

குழு : ……………………………………..

ஆண் : சேமியா மீசை வச்சேன்
சேலையில் ஆசை வச்சேன்
மாமியாரா ஆக
உங்க மம்மி ரெடி தானா

பெண் : அ….கோலத்தில் புள்ளி வச்சேன்
கோபத்தை தள்ளி வச்சேன்
சாமியே வரம் தந்தாச்சு
கேள்வி சரிதானா

ஆண் : பாமிலி மேனா என்னை
மாறவையேண்டி
பாச்சிலர் வாழ்க்கை எல்லாம்
இம்சை ஆச்சடி

பெண் : ஹே…ஜாதகம் கொண்டுபோய்
தேதி பார்க்கட்டா
ஜாலியா எஸ்கேப் ஆவோம் வாயா
ஆ…ஆ…ஆஆ….ஆஆ…..

ஆண் : நங்கு நங்குன்னு நெஞ்சு குத்துறா
ரங்கு ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்குனு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே

ஆண் : நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே

ஆண் : வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை
மனச ராபரி செஞ்சாலே
சிக்கு சிக்குன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே

பெண் : நான் வளைஞ்சு பாக்குறேன்
நெளிஞ்சு பாக்கிறேன்
மிளகா கடிச்சா தாங்காதே
உருண்டு நிக்கிறேன்
பிரண்டு நிக்குறேன்
அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே
அட இதுதான் சாக்காக

சகுனி படத்தின் மற்ற பாடல்கள்

வெல்ல பம்பரம் தேடல் சொற்கள்:
வெல்ல பம்பரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெல்ல பம்பரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெல்ல பம்பரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெல்ல பம்பரம் பாட்டு
வெல்ல பம்பரம் ஐடியூன்ஸ், வெல்ல பம்பரம் tamil2lyrics
சகுனி வெல்ல பம்பரம்
வெல்ல பம்பரம் பாட்டு வரிகள்
வெல்ல பம்பரம் படத்தின் பேர்
வெல்ல பம்பரம் ரிங்டோன்
வெல்ல பம்பரம் வரிகள்
பாடல் வெல்ல பம்பரம்
ஜி. வி. பிரகாஷ் குமார் வெல்ல பம்பரம்