ஹீரோ ஹீரோ

This content is also available in: English

பாடகர்கள்: சின்னப்பொண்ணு,சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: நிஸ் லோபெஸ்
படம்: செய்

இந்த பாடலை பற்றி :
செய் படத்திலிருந்து ஹீரோ ஹீரோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்னப்பொண்ணு,சங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நிஸ் லோபெஸ்.ஹீரோ ஹீரோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

செய் படத்தின் ஹீரோ ஹீரோ பாடலின் வரிகள்

பாடகி : சின்னப்பொண்ணு

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : நிஸ் லோபெஸ்

குழு : …………………………

ஆண் : ஹே ஹிட் அடிக்கும்
ஹீரோ ஹீரோ எனக்கு நானே
போட்டி எட்டு திக்கும் என்ன
சொல்ல கொடுப்பேனே நான்
பேட்டி

ஆண் : ரஜினி சார போல
கிளப்பும் என் ஸ்டைலு
நடிப்பில் நான் புயலு
ஹோலிவுட்டும் போயி
வைப்பனே காலு காலு
கெத்தா வாங்குவேனே
ஆஸ்காரு ஆறு ஏழு

ஆண் : வீடியோ கால பாரு
என்னோட பேஸ் பேஸ்
பேஸ்புக்க கேட்டு பாரு
நான் தானே மாசு

ஆண் : ஊர் எல்லாம் என்
கட் அவுட்டு நிக்குமே
பேப்பர் எல்லாம் என்னை
அச்சு அடிச்சி விக்குமே

ஆண் : தாய் குலம் தான்
என்னை உள்ளத்திலே
வைக்குமே விசிலு சத்தம்
உச்சி வானத்தையும் எட்டுமே
இனிமே இனிமே இனிமே
இனிமே இனிமே

ஆண் : ஹே ஹிட் அடிக்கும்
ஹீரோ ஹீரோ எனக்கு நானே
போட்டி எட்டு திக்கும் என்ன
சொல்ல கொடுப்பேனே நான்
பேட்டி

ஆண் : ரஜினி சார போல
கிளப்பும் என் ஸ்டைலு
நடிப்பில் நான் புயலு
ஹோலிவுட்டும் போயி
வைப்பனே காலு காலு
கெத்தா வாங்குவேனே
ஆஸ்காரு ஆறு ஏழு

ஆண் : ஊர் எல்லாம் என்
கட் அவுட்டு நிக்குமே
பேப்பர் எல்லாம் என்னை
அச்சு அடிச்சி விக்குமே

ஆண் : தாய் குலம் தான்
என்னை உள்ளத்திலே
வைக்குமே விசிலு சத்தம்

குழு : …………………………

ஆண் : திரையில நானும்
தெரிய சிறுத்தையா மாறும்
ஜனம்டி நடிகைகள் என்ன
உரச பரவுமே நித்தம் வதந்தி

ஆண் : ஓ ஓ வசூல நான்
அள்ளி குவிக்க ஒசருமே
வங்கி கணக்கு உசுர போல்
என்னை நினைக்கும் ரசிகர்
தான் சொந்தம் எனக்கு

ஆண் : ஹே கை காசு தந்து
தந்து கால் ஷீட்டுக்கு பல
கம்பெனி தூது அனுப்பும்
தின சரி தின சரி தின சரி
தின சரி

ஆண் : இந்த சிறுசுங்க
சிறுசுங்க மனசுல நான்
இடத்தையும் புடிப்பேன்
முடிவுல ஒரு அகில உலக
நடிகரா பெரு வேனே
பெரும்பெரு

ஆண் : ஊர் எல்லாம் என்
கட் அவுட்டு நிக்குமே
பேப்பர் எல்லாம் என்னை
அச்சு அடிச்சி விக்குமே

ஆண் : தாய் குலம் தான்
என்னை உள்ளத்திலே
வைக்குமே விசிலு சத்தம்

குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹே ஹிட் அடிக்கும்
ஹீரோ ஹீரோ எனக்கு நானே
போட்டி எட்டு திக்கும் என்ன
சொல்ல கொடுப்பேனே நான்
பேட்டி

ஆண் : ஹே ஹிட் அடிக்கும்
ஹீரோ ஹீரோ எனக்கு நானே
போட்டி எட்டு திக்கும் என்ன
சொல்ல கொடுப்பேனே நான்
பேட்டி

குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

செய் படத்தின் மற்ற பாடல்கள்

ஹீரோ ஹீரோ தேடல் சொற்கள்:
ஹீரோ ஹீரோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஹீரோ ஹீரோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஹீரோ ஹீரோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஹீரோ ஹீரோ பாட்டு
ஹீரோ ஹீரோ ஐடியூன்ஸ், ஹீரோ ஹீரோ tamil2lyrics
செய் ஹீரோ ஹீரோ
ஹீரோ ஹீரோ பாட்டு வரிகள்
ஹீரோ ஹீரோ படத்தின் பேர்
ஹீரோ ஹீரோ ரிங்டோன்
ஹீரோ ஹீரோ வரிகள்
பாடல் ஹீரோ ஹீரோ
நிஸ் லோபெஸ் ஹீரோ ஹீரோ