இறைவா இறைவா

This content is also available in: English

பாடகர்கள்: அடிப் அலி,சப்தஸ்வர ரிஷு
இசையமைப்பாளர்: நிஸ் லோபெஸ்
படம்: செய்

இந்த பாடலை பற்றி :
செய் படத்திலிருந்து இறைவா இறைவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அடிப் அலி,சப்தஸ்வர ரிஷு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நிஸ் லோபெஸ்.இறைவா இறைவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

செய் படத்தின் இறைவா இறைவா பாடலின் வரிகள்

பாடகர்கள் : அடிப் அலி, சப்தஸ்வர ரிஷு

இசையமைப்பாளர் : நிஸ் லோபெஸ்

குழு : …………………………

குழு : ஆகாத பாதை
உணர்ந்தவன் நீயே
அன்பென்னும் வழியே
அறிந்தவன் நீயே யாரான
போதும் கொடுப்பவன் நீயே
தீங்கொன்று நடந்தால்
தடுப்பவன் நீயே

ஆண் : காணாததை நீ
காட்டுவாய் கேட்காமலே
கரை ஏற்றுவாய் கூடாததை
நீ போக்குவாய் குறை தீரவே
கரம் நீட்டுவாய்

குழு : கண்ணெதிரினிலே நீ
தெரிவதில்லை உன் அடி
தொழுதால் துயர் வருவதில்லை
உன் ஒருவனுக்கே இங்கு ஈடு
இல்லை இணை யாருமில்லை

குழு : வானும் மண்ணும்
உன்னாலே வையம் சுழலும்
உன்னாலே காணும் யாவும்
உன்னாலே இறைவா இறைவா

குழு : நேற்றும் இன்றும்
உன்னாலே நாளை கூட
உன்னாலே வாழும் வாழ்வே
உன்னாலே இறைவா இறைவா

குழு : …………………………

ஆண் : பொல்லாததும்
பொய் ஆனதும் உன்
பார்வையில் தூளாகுமே
மெய்யானதும் மேலானதும்
உன் ஆணையில் கை கூடுமே

ஆண் : கால்களும் நீ தந்ததே
காயங்களும் நீ தந்ததே
மாயங்களோ நீ என்பதே
ஏன் இந்த மாயமென்று
யாரை யாரை சொல்ல

ஆண் : யாருமே உனதொரு
பாதம் வேண்டினால் கிடைத்திடும்
யோகம் தூயத்திலும் தூயவனே
ஏழைகளின் நாயகனே

குழு : …………………………

செய் படத்தின் மற்ற பாடல்கள்

இறைவா இறைவா தேடல் சொற்கள்:
இறைவா இறைவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இறைவா இறைவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இறைவா இறைவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இறைவா இறைவா பாட்டு
இறைவா இறைவா ஐடியூன்ஸ், இறைவா இறைவா tamil2lyrics
செய் இறைவா இறைவா
இறைவா இறைவா பாட்டு வரிகள்
இறைவா இறைவா படத்தின் பேர்
இறைவா இறைவா ரிங்டோன்
இறைவா இறைவா வரிகள்
பாடல் இறைவா இறைவா
நிஸ் லோபெஸ் இறைவா இறைவா