நடிகா நடிகா

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,சோனு நிகம்
இசையமைப்பாளர்: நிக்ஸ் லோபெஸ்
படம்: செய்

இந்த பாடலை பற்றி :
செய் படத்திலிருந்து நடிகா நடிகா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,சோனு நிகம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நிக்ஸ் லோபெஸ்.நடிகா நடிகா பாடல் வரிகள் கீழே உள்ளது.

செய் படத்தின் நடிகா நடிகா பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : சோனு நிகம்

இசையமைப்பாளர் : நிக்ஸ் லோபெஸ்

பெண் : நடிகா நடிகா
இதயம் முழுதும் உனது
உருவம் நான் வரைந்தேன்

பெண் : நடிகா நடிகா
கனவில் தினமும் உனது
இதழில் கண் அயர்ந்தேன்

குழு : ஒரு ரசிகை போல்
தூரம் நின்று உன்னை
நாளும் பூசித்தே உன்னை
சொட்டு சொட்டு சொட்டாய்
ரசிக்கிறேன்

குழு : உன்னை வைத்து
வாழ்க்கை ஒன்று இயக்கிட
யோசித்தே உன் மீது காதல்
கொண்டு கிடக்கிறேன்

ஆண் & பெண் : ஒப்பனைகள்
அணிந்தே என் நினைவுகள்
கற்பனையில் செய்த உலகம்
இது நீ வந்த பின் தான் ஆடைகள்
கலைந்து நிர்வாணமாய் இன்று
சிரிக்கிறது

பெண் : நடிகா நடிகா
இதயம் முழுதும் உனது
உருவம் நான் வரைந்தேன்

பெண் : நடிகா நடிகா
கனவில் தினமும் உனது
இதழில் கண் அயர்ந்தேன்

பெண் : எங்கெங்கேயோ
ஓடி அலைந்த என் வருடங்கள்
உன்னை நான் பார்த்த புள்ளியில்
குவிந்திட ஏதேதிலோ நான்
தேடிய இனிமைகள் உந்தன்
சொற்களில் கிடைத்ததே

ஆண் : விதி மாற்ற
வந்தாயே விழி மாற்ற
வந்தாயே புதிதாய் என்
மனதை சமைத்தாயே

ஆண் & பெண் : வெயில்
கீற்று தந்தாயே குளிர் காற்று
தந்தாயே என் வாழ்வை
காதலால் சீரமைத்தாயே

ஆண் : ஒப்பனைகள்
அணிந்தே என் நினைவுகள்
கற்பனையில் செய்த உலகம்
இது நீ வந்த பின் தான் ஆடைகள்
கலைந்து நிர்வாணமாய் இன்று
சிரிக்கிறது

பெண் : ஆஹா ஆஆ
ஆ ஆ ஆ ஆஹா ஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : பாதை எங்கும்
முள்ளடி உந்தன் காதல்
தானே நிம்மதி சகியே
சகியே

பெண் : யார் வரைந்த
புன்னகை உந்தன் கண்கள்
தானே தூரிகை உயிரே
உயிரே

ஆண் : தலை கீழாய்
கிடந்த ஓவியம் ரசித்தேன்
வண்ணத்தின் எண்ணம்
நீயே சொல்லி கொடுத்தாய்

ஆண் & பெண் : கவிதைகள்
புரியாமல் படிக்காமல்
இருந்தேன் ஆனால் நான்
உன்னை இன்று புரிந்து
கொண்டேன்

ஆண் : ஒப்பனைகள்
அணிந்தே என் நினைவுகள்
கற்பனையில் செய்த உலகம்
இது நீ வந்த பின் தான் ஆடைகள்
கலைந்து நிர்வாணமாய் இன்று
சிரிக்கிறது

ஆண் & பெண் : அழகே
அழகே விழியா மொழியா
எதனில் என்னை சிறை
பிடித்தாய் அழகே அழகே
துடிப்பா சிரிப்பா எதனில்
என்னை கொள்ளையடித்தாய்

செய் படத்தின் மற்ற பாடல்கள்

நடிகா நடிகா தேடல் சொற்கள்:
நடிகா நடிகா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நடிகா நடிகா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நடிகா நடிகா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நடிகா நடிகா பாட்டு
நடிகா நடிகா ஐடியூன்ஸ், நடிகா நடிகா tamil2lyrics
செய் நடிகா நடிகா
நடிகா நடிகா பாட்டு வரிகள்
நடிகா நடிகா படத்தின் பேர்
நடிகா நடிகா ரிங்டோன்
நடிகா நடிகா வரிகள்
பாடல் நடிகா நடிகா
நிக்ஸ் லோபெஸ் நடிகா நடிகா