அன்புள்ள அப்பா

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: சிகரம் தொடு

இந்த பாடலை பற்றி :
சிகரம் தொடு படத்திலிருந்து அன்புள்ள அப்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.அன்புள்ள அப்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிகரம் தொடு படத்தின் அன்புள்ள அப்பா பாடலின் வரிகள்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே

ஆண் : எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலே

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே

ஆண் : மாதக்கணக்கே தாயும் சுமந்து
வந்தது தான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து
காத்து நிற்கும் உனக்கு இல்லை நிகரே

ஆண் : தூசி என்னை தொடவும்
விட மாட்டாய்
தோளில் எனை சுமந்து
நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே

ஆண் : தோழன் என நீ
தோளும் கொடுத்து
தோல்விகளை ஜெய்த்திட வருவாய்

ஆண் : சோகம் எதையும்
உன்னுள் மறைத்து
புன்னகையே எனக்கென தருவாய்

ஆண் : கண் இமையில்
என்னை நீ அடைக்காத்து
தூங்கிடவும் மறப்பாய்
என்னை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே

ஆண் : எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலே

சிகரம் தொடு படத்தின் மற்ற பாடல்கள்

அன்புள்ள அப்பா தேடல் சொற்கள்:
அன்புள்ள அப்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்புள்ள அப்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்புள்ள அப்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்புள்ள அப்பா பாட்டு
அன்புள்ள அப்பா ஐடியூன்ஸ், அன்புள்ள அப்பா tamil2lyrics
சிகரம் தொடு அன்புள்ள அப்பா
அன்புள்ள அப்பா பாட்டு வரிகள்
அன்புள்ள அப்பா படத்தின் பேர்
அன்புள்ள அப்பா ரிங்டோன்
அன்புள்ள அப்பா வரிகள்
பாடல் அன்புள்ள அப்பா
டி. இமான் அன்புள்ள அப்பா