சீனு சீனு

This content is also available in: English

பாடகர்கள்: அறனரை நடராஜ் மற்றும் தா ப்ரோப்ஹசி
இசையமைப்பாளர்: டி இமான்
படம்: சிகரம் தொடு

இந்த பாடலை பற்றி :
சிகரம் தொடு படத்திலிருந்து சீனு சீனு என்ற பாடலை பாடிய பாடகர்கள் அறனரை நடராஜ் மற்றும் தா ப்ரோப்ஹசி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி இமான்.சீனு சீனு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிகரம் தொடு படத்தின் சீனு சீனு பாடலின் வரிகள்

பாடகர்கள் : அறனரை நடராஜ் மற்றும் தா ப்ரோப்ஹசி

இசை அமைப்பாளர்: டி. இமான்

ஆண் : சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு

ஆண் : ஜீன்ச் பான்ட் போட்டுக்கினு
ஹீல்சு காலுல மாட்டிக்கினு
பட்டி தொட்டியில் ஃபிலிம காட்டுறியே
பவர் ஸ்டார் போல மூஞ்சிய மாத்துறியே

ஆண் : சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு

குழு : …………………………………………….

ஆண் : அஞ்சு ரூபா கண்ணு மை
அதுக்கு கூட ஈஎம்ஐ
வாய தொறந்தா ஃபுல்லா லை
காடே இவள அடக்கி வை

ஆண் : நோஸ் கட்டு தான் பன்னாதம்மா
என் மனசு தாங்காதம்மா
உன் பேஸ் கட்டுல சுருக்கம் விழுந்தா
மார்க்கெட்டு தான் இருக்காது

குழு : சீனு சீனு ஆண் : ஓவரு சீனு
குழு : போட்டதெல்லாம் வீனு
குழு : சீனு சீனு ஆண் : ஓவரு சீனு
குழு : போட்டதெல்லாம் வீனு

ஆண் : அஞ்சறிவு ஜீவன் மட்டும்
மடியில் வச்சு கொஞ்சுறியே
கெஞ்சி நானும் கிட்ட வந்தா
நீ தான் ரொம்ப மிஞ்சுறியே

ஆண் : ஆணா பொறந்த
மனுஷன் நாங்க
நாய விட கேவலமா
இனி வீணா உங்க
பின்னால் தான்
சுத்த மாட்டோம் ஊர்வலமா

ஆண் : சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு

குழு : நாங்க நாங்க
நாங்க நாங்க
நாங்க நாங்க..நாங்க நாங்க
நாங்க நாங்க..நாங்க நாங்க
நா…

குழு : நாங்க இல்ல வேஸ்டேஜ்
எங்களுக்கும் இருக்கு ப்ரெஸ்டீஜ்
நாங்க இல்ல வேஸ்டேஜ்
எங்களுக்கும் இருக்கு ப்ரெஸ்டீஜ்

குழு : பிட்ட போட்டு
கெத்து காட்டுவோம் டீ
உங்கள ராட்டினம் போல
சுத்த விடுவோம் டீ

குழு : சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு ….

சிகரம் தொடு படத்தின் மற்ற பாடல்கள்

சீனு சீனு தேடல் சொற்கள்:
சீனு சீனு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சீனு சீனு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சீனு சீனு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சீனு சீனு பாட்டு
சீனு சீனு ஐடியூன்ஸ், சீனு சீனு tamil2lyrics
சிகரம் தொடு சீனு சீனு
சீனு சீனு பாட்டு வரிகள்
சீனு சீனு படத்தின் பேர்
சீனு சீனு ரிங்டோன்
சீனு சீனு வரிகள்
பாடல் சீனு சீனு
டி இமான் சீனு சீனு