சிகரம் தொடு

This content is also available in: English

பாடகர்கள்: சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் பென்னி டயல்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: சிகரம் தொடு

இந்த பாடலை பற்றி :
சிகரம் தொடு படத்திலிருந்து சிகரம் தொடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.சிகரம் தொடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிகரம் தொடு படத்தின் சிகரம் தொடு பாடலின் வரிகள்

பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் பென்னி டயல்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : சிகரம் தொடு….. சிகரம் தொடு
சிகரம் தொடு …சிகரம் தொடு

ஆண் : எதுவும் முடியும் என்றே சிகரம் தொடு
வெற்றி என்பது ஒன்றே சிகரம் தொடு
நாளை வேண்டாம் இன்றே சிகரம் தொடு
வீழ்ந்து மீண்டும் இன்றே சிகரம் தொடு

ஆண் : இன்றுதான் நல்ல நாள் என்றிடு

ஆண் : உன் ஜாதகம் கிழித்து சிகரம் தொடு
உன் ஜாதியை அழித்து சிகரம் தொடு
ஒரு நிமிடத்தில் அறுபது சிகரங்கள்
சிகரம் தொடு

ஆண் : சிகரம் தொடு…. சிகரம் தொடு
சிகரம் தொடு ….சிகரம் தொடு

பெண் : உன் சாலையில் அழுக்கை கண்டாலோ
அதை அப்புறப்படுத்தி
சிகரம் தொடு
உன் மூளையில் அழுக்கை பார்த்தாலோ
அதை எறிந்து
சிகரம் தொடு

பெண் : யோ பெட்ரோல் காற்று வேண்டாமே
நீ கொஞ்சம் நடந்து
சிகரம் தொடு
அட பிளாஸ்டிக் குப்பைகள் வேண்டாமே
நீ காகித பையில்
சிகரம் தொடு

ஆண் : கணினி சிறை விட்டு பறந்தே
சிகரம் தொடு
கடைசி சிகரெட்டை துறந்தே
சிகரம் தொடு
கடந்த காதலை மறந்தே
சிகரம் தொடு
கனவின் கதவுகள் திறந்தே
சிகரம் தொடு

ஆண் : மாற்றமே நீயென மாறிடு

ஆண் : உனக்குள்ளே சென்று சிகரம் தொடு
உனை நீயே வென்று சிகரம் தொடு
இந்த உலகமே உனையினி வணங்கிடும்
சிகரம் தொடு…குழு : சிகரம் தொடு

ஆண் : சிகரம் தொடு….. சிகரம் தொடு
சிகரம் தொடு …..சிகரம் தொடு

பெண் : இந்த உலகத்தை மாத்திடு பின்னாடி
உன் வீட்டை நீ மாத்திடு முன்னாடி
உன் ஊரு மாறும் பின்னே
உன் மனச மாத்து நீ முன்னே

பெண் : அட வெற்றி வரட்டுமே …பின்னாடி
நீ திட்டம் போடு …முன்னாடி
மாலை வரட்டும் பின்னே
நீ வேலை பாருடா முன்னே

குழு : ………………………………………………..

ஆண் : சிகரம் தொடு… சிகரம் தொடு
சிகரம் தொடு ….சிகரம் தொடு
சிகரம் தொடு… சிகரம் தொடு
சிகரம் தொடு ….சிகரம் தொடு

சிகரம் தொடு படத்தின் மற்ற பாடல்கள்

சிகரம் தொடு தேடல் சொற்கள்:
சிகரம் தொடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிகரம் தொடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிகரம் தொடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிகரம் தொடு பாட்டு
சிகரம் தொடு ஐடியூன்ஸ், சிகரம் தொடு tamil2lyrics
சிகரம் தொடு சிகரம் தொடு
சிகரம் தொடு பாட்டு வரிகள்
சிகரம் தொடு படத்தின் பேர்
சிகரம் தொடு ரிங்டோன்
சிகரம் தொடு வரிகள்
பாடல் சிகரம் தொடு
டி. இமான் சிகரம் தொடு