ஆகயம் இதனை நாள்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்

இந்த பாடலை பற்றி :
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்திலிருந்து ஆகயம் இதனை நாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.ஆகயம் இதனை நாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தின் ஆகயம் இதனை நாள் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

குழு : கல் கல்
கல் கல் கலங்
கலங் கல் கல்
கல் கல் கல் கல்
கலங் கலங் கல் கல்

ஆண் : ஆகாயம்
இத்தனை நாள்
மண்மீது வீழாமல்
தூணாக தாங்குவது
காதல் தான்

ஆண் : ஆண்டாண்டு
காலங்கள் பூலோகம்
பூப்பூக்க அழகான
காரணமே காதல்தான்

ஆண் : பஞ்ச பூதங்கள்
யாவும் காதலின் அடிமை
நாட்கள் ஏழும் காதலின்
கிழமை ஒன்பது கோள்களும்
காதலை சுற்றி வரும்

ஆண் : மரம் ஏற
ஏணியைத்தந்தால்
மலையில் ஏறி
கொடியேற்றும்
குண்டூசி கையில்
தந்தால் கிணறே
தோண்டி விடும்

ஆண் : வெறும் கல்லை
வைரக்கல்லாய் காதல்
பார்வை மாற்றிவிடும்
வெந்நீரில் விட்டால் கூட
காதல் மீன் நீந்தும்

குழு : கல் கல்
கல் கல் கலங்
கலங் கல் கல்
கல் கல் கல் கல்
கலங் கலங் கல் கல்

ஆண் : கஷ்டம் காதலுக்கு
இஸ்டம் வெற்றி பெற
வேண்டும் என்றால் காதல்
எதையும் தாங்கிடுமே

ஆண் : முட்டும் கதவுகளை
தட்டும் சறுக்கி விழும்
பாதை எல்லாம் வெற்றி
படியாய் மாற்றிடுமே

ஆண் : அண்ணாந்து
பார்க்காமல் விண்மீனை
வீழ்த்திவிடும் துணையாரும்
இல்லாமல் ஜெயித்திடுமே

ஆண் : இது நெருப்பில்
செய்த இரும்பு வளையமே
இருமனம் விரும்பி துணிந்து
உடையுமே பயங்களும்
தயக்கமும் விடுமுறை
எடுத்திடுமே

ஆண் : வேரோடு வேர்வை
ஊற்றி காதல் என்றும்
வென்று விடும் வெறியோடு
ஓடும் போது தடையை
உடைத்து விடும்

ஆண் : கடல் நீரை
தேக்கும் போது
உப்பாய் தானே
மாறிவிடும் கண்ணீரை
தேக்கும் காதல் முத்தாய்
மாறிவிடும்

குழு : கல் கல்
கல் கல் கலங்
கலங் கல் கல்
கல் கல் கல் கல்
கலங் கலங் கல் கல்

ஆண் : காதல் கேட்டுக்
கொண்டு வருமா
தோட்டத்துக்குள் பறவை
வந்தால் வேலி என்ன
தடுத்திடுமா

ஆண் : காதல் காட்டுச்
செடி போலே கட்டளைகள்
போடும் போதும் பூக்கள் பூக்க
மறுத்திடுமா

ஆண் : புலி வாழும்
குகையுள்ளே கிளி
வாழும் வீரத்தை
மனதோடு தந்திடுமே
காதல் தான்

ஆண் : இது போகும்
வழியோ வெற்றுப்பாதை
திரும்பும் வழியோ
வெற்றிப்பாதை விரும்பிய
இதயத்தை அடைந்திடும்
பயணம் இது

ஆண் : கடல் தாண்டும்
பறவைக்கெல்லாம்
வழியில் மரங்கள்
கிடையாது ஆனாலும்
கண்டம் தாண்டும்
சிறகுகள் வலிக்காது

ஆண் : மலையேறும்
எறும்பின் கால்கள்
வெயிலை மிதித்து
உடையாது மனதோடு
காதல் வந்தால் மனிதா
தடையேது

குழு : கல் கல்
கல் கல் கலங்
கலங் கல் கல்
கல் கல் கல் கல்
கலங் கலங் கல் கல்

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தின் மற்ற பாடல்கள்

ஆகயம் இதனை நாள் தேடல் சொற்கள்:
ஆகயம் இதனை நாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆகயம் இதனை நாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆகயம் இதனை நாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆகயம் இதனை நாள் பாட்டு
ஆகயம் இதனை நாள் ஐடியூன்ஸ், ஆகயம் இதனை நாள் tamil2lyrics
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் ஆகயம் இதனை நாள்
ஆகயம் இதனை நாள் பாட்டு வரிகள்
ஆகயம் இதனை நாள் படத்தின் பேர்
ஆகயம் இதனை நாள் ரிங்டோன்
ஆகயம் இதனை நாள் வரிகள்
பாடல் ஆகயம் இதனை நாள்
தேவி ஸ்ரீ பிரசாத் ஆகயம் இதனை நாள்