உன் பார்வையில்

This content is also available in: English

பாடகர்கள்: சுமங்கலி,கார்த்திக்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்

இந்த பாடலை பற்றி :
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்திலிருந்து உன் பார்வையில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுமங்கலி,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.உன் பார்வையில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தின் உன் பார்வையில் பாடலின் வரிகள்

பாடகி : சுமங்கலி

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : ஹ்ம்ம் உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன் உன்
வார்த்தையில் வாக்கியம்
ஆனேன் உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்

ஆண் : ஒரு நியாபக அலை
என வந்து என் நெஞ்சினை
நனைத்தவள் நீயே என்
வாலிப திமிரினை உன்னால்
மாற்றினேன்

ஆண் : பெண்ணாக இருந்தவள்
உன்னை நான் இன்று காதல்
செய்தேன் உன்னோட
அறிமுகத்தாலே நான் உன்னில்
மறைமுகம் ஆனேன் நரம்பெல்லாம்
இசை மீட்ட குதித்தேன் நானே

ஆண் : ல ல லைல லைலை
லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை
லை லே லைலலே

ஆண் : ஹ்ம்ம் உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன் உன்
வார்த்தையில் வாக்கியம்
ஆனேன் உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்

ஆண் : ஹான் எது இதுவோ
எது இதுவோ உன் மௌனம்
சொல்கின்ற எழுத்தில்லா
ஓசைகள் என்னென்று நான்
சொல்லுவேன்

பெண் : இது அதுவோ ஆண் : ஹ்ம்ம்
இது அதுவோ ஆண் : ஹ்ம்ம்
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களே

ஆண் : பெண் தோழன்
நான் ஆண் தோழி நீ
நட்புக்குள் நம் காதல்
வாழும்

பெண் : ஆண் ஆசை
நான் பெண் ஆசை நீ
ஆசைகள் பேராசைதான்

ஆண் : ல ல லைல லைலை
லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை
லை லே லைலலே

ஆண் : உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன் உன்
வார்த்தையில் வாக்கியம்
ஆனேன் உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்

பெண் : உனதருகே
இருப்பதனால் இரவுக்கு
தெரியாத பகலுக்கு புரியாத
பொழுதொன்றை நீ காட்டினாய்

ஆண் : இதயத்தில் நீ
இருப்பதனால் நான்
தூங்கும் நேரத்தில்
என்னுள்ளே தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்

பெண் : கண்ணாடி நீ
கடிகாரம் நான் உன்னுள்ளே
ஓடோடி வாழ்வேன்
ஆண் : காதல் என்னும்
கடுதாசி நீ என்றென்றும்
அன்புடன் நான்

ஆண் : ல ல லைல லைலை
லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை
லை லே லைலலே

விஷ்லிங் : …………………….

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தின் மற்ற பாடல்கள்

உன் பார்வையில் தேடல் சொற்கள்:
உன் பார்வையில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் பார்வையில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் பார்வையில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் பார்வையில் பாட்டு
உன் பார்வையில் ஐடியூன்ஸ், உன் பார்வையில் tamil2lyrics
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் உன் பார்வையில்
உன் பார்வையில் பாட்டு வரிகள்
உன் பார்வையில் படத்தின் பேர்
உன் பார்வையில் ரிங்டோன்
உன் பார்வையில் வரிகள்
பாடல் உன் பார்வையில்
தேவி ஸ்ரீ பிரசாத் உன் பார்வையில்