பூப்பரிக்க நீயும்

This content is also available in: English

பாடகர்கள்: சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்

இந்த பாடலை பற்றி :
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்திலிருந்து பூப்பரிக்க நீயும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.பூப்பரிக்க நீயும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தின் பூப்பரிக்க நீயும் பாடலின் வரிகள்

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : பூப்பறிக்க நீயும்
போகாதே உன்னப்
பாத்தாலே பூக்களுக்குள்
கத்திச் சண்டையடி

குழு : தந்தானே தந்தானே

ஆண் : பொட்டு வைக்க
நீயும் போகாதே உன்னப்
பாத்தாலே கண்ணடி
கைகள் நீட்டுமடி

குழு : தந்தானே தந்தானே

ஆண் : கோயிலுக்கு
நீயும் போகாதே
கோபுரங்கள் சாஞ்சி
பாக்குமடி

குழு : பாக்குமடி

ஆண் : காட்டுக்குள்ள
நீயும் போகாதே
கொட்டுகிற தேனீக்கூட்டம்
தேனெடுக்க உதட்டை
சுத்துமடி

ஆண் : ஓஹோ ஹோ

ஆண் : பூப்பறிக்க நீயும்
போகாதே உன்னப்
பாத்தாலே பூக்களுக்குள்
கத்திச் சண்டையடி ஹோ

குழு : …………………………….

ஆண் : சூறாவளி
போல போகிற இந்த
இளமைய யாராச்சும்
தடுக்க முடியுமா

ஆண் : சுத்திச் சுத்தி
ஆட்டம் போடுற இந்த
வயசிடம் யாராச்சும்
நெருங்க முடியுமா ஹோ

பெண் : ஹேய் க க
க ரி க ரி ச ச ச நீ நீ ச
க க க ரி க ரி ச ச ஆ
ஆ ஆ

குழு : { ஹொய்யாரா
ஹொய்யா } (4)

ஆண் : ம்ம்ம் ஆத்துக்குள்ள
நீ குளிச்சா அங்க உள்ள மீனு
எல்லாம் மீசையத்தான்
சுத்திக்கிட்டு அலையுதடி

ஆண் : ஆட்டுக்குட்டி
கூட இப்ப தாடி ஒன்னு
வச்சிக்கிட்டு ஒரு தலைக்
காதலுடன் திரியுதடி

ஆண் : குச்சுப்புடி
கதகளியெல்லாம் உன்
நடையிலே புதுப் புது
பாடம் படிக்குமே

ஆண் : ரங்கோலி
கோலம் எதுக்கடி
கொஞ்சம் வெக்கப்படு
கன்னத்தில் வண்ணம்
பிறக்குமே

ஆண் : நாடு விட்டு
நாடு வரும் வேடந்தாங்கல்
வெள்ளைப் புறா யார் மனதில்
கூடு கட்ட வருகிறதோ

ஆண் : கால் முளச்ச
சூரியனா தூள் கெளப்பி
சுத்துறியே உன்னிடத்தில்
எந்த நிலா ஒளி பெறுமோ

ஆண் : வட்டமிடும்
பட்டாம்பூச்சியே
உன் வண்ணமெல்லாம்
ஒட்டிக்கொள்ள பூவும்
பூத்திருக்கு

ஆண் : திட்டம் இல்ல
திசையும் இல்லையே
உன் வாலிபம் பறந்திடத்
தடையும் எங்கிருக்கு

ஆண் : ……………………..

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தின் மற்ற பாடல்கள்

பூப்பரிக்க நீயும் தேடல் சொற்கள்:
பூப்பரிக்க நீயும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூப்பரிக்க நீயும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூப்பரிக்க நீயும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூப்பரிக்க நீயும் பாட்டு
பூப்பரிக்க நீயும் ஐடியூன்ஸ், பூப்பரிக்க நீயும் tamil2lyrics
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் பூப்பரிக்க நீயும்
பூப்பரிக்க நீயும் பாட்டு வரிகள்
பூப்பரிக்க நீயும் படத்தின் பேர்
பூப்பரிக்க நீயும் ரிங்டோன்
பூப்பரிக்க நீயும் வரிகள்
பாடல் பூப்பரிக்க நீயும்
தேவி ஸ்ரீ பிரசாத் பூப்பரிக்க நீயும்