ஹவாலா

This content is also available in: English

பாடகர்கள்:
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: சுபாஷ்

இந்த பாடலை பற்றி :
சுபாஷ் படத்திலிருந்து ஹவாலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் . இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.ஹவாலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுபாஷ் படத்தின் ஹவாலா பாடலின் வரிகள்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : ………………………..

குழு : ………………………..

ஆண் : தூர தேசத்து
தேவத ஒருத்தி நேரில்
வந்தாளா டாலர் நோட்ட
பிரிச்சது போல சிரிச்சி
நின்னாளா

ஆண் : இவ நாடு விட்டு
நாடு வந்த ஹவாலா நடு
ராத்திரியில் ஓடி வந்த
ஹவாலா அவ கண்ணு
ரெண்டும் விட்டதென்ன
சவாலா சவாலா ஹோய்

பெண் : தூர தேசத்து
தேவத ஒருத்தி நேரில்
வந்தாளா டாலர் நோட்ட
பிரிச்சது போல சிரிச்சி
நின்னாளா

பெண் : இவ நாடு விட்டு
நாடு வந்த ஹவாலா நடு
ராத்திரியில் ஓடி வந்த
ஹவாலா அவ கண்ணு
ரெண்டும் விட்டதென்ன
சவாலா சவாலா

ஆண் : ஹவாலா

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹே
ஹே ஹேய் ஹேய்
ஹேய் ஹவாலா
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹே ஹே
ஹேய் ஹேய் ஹேய்
ஹவாலா

பெண் : ஆடை போட்டு
மூடிய பின்னும் அழகு
தேகம் பார்வையில்
பட்டால் அதான்
ஹவாலா ஹோய்
கண்கள் ஹவாலா

ஆண் : ஓ காதல் பேங்க்
இன் அனுமதி இன்றி
கன்னி நீயும் இதயத்தை
தொட்டால் அதான்
ஹவாலா ஹோய்
காதல் ஹவாலா

பெண் : தூண்டில் போடு
நீ ஹவாலா நான் தங்க
மீனு தான் ஹவாலா

ஆண் : குறுக்கு வழியில
ஹவாலா நீ ஆள
மடக்கின ஹவாலா

பெண் : முத்தம் ஒரு
குற்றம் இல்லை
ஹவாலா
ஆண் : தாலி கட்டாம
முத்தமிட்டால் ஹவாலா
பெண் : வாலிபமே காதலுக்கு
சவாலா சவாலா

ஆண் : ……………………………
பெண் : ……………………………

ஆண் : தூர தேசத்து
தேவத ஒருத்தி நேரில்
வந்தாளா டாலர் நோட்ட
பிரிச்சது போல சிரிச்சி
நின்னாளா

குழு : ……………………………

ஆண் : இடுப்பு தெரிய
ட்ரவுசர் போட்டு வயசு
பொண்ணு ரோட்டுல
அலைஞ்சா அதான்
ஹவாலா ஓ மானம்
ஹவாலா

பெண் : விடிய விடிய
கனவுகள் கண்டு
கெடைக்கும் போது
தூங்க முடிஞ்சா அதான்
ஹவாலா ஹோய் ஆசை
ஹவாலா

ஆண் : பருவம் என்பதே
ஹவாலா அது படுத்தும்
பாடு தான் ஹவாலா

பெண் : கொஞ்சும்
வைரம் நான் ஹவாலா
நீ கொள்ளை கொண்டு
போ ஹவாலா

ஆண் : பெத்தவங்க
பாத்து புட்ட ஹவாலா
பெண் : அட அக்கம்
பக்கம் யாரும் இல்லை
ஹவாலா

ஆண் : வாலிபமே
காதலுக்கு சவாலா
சவாலா யே

பெண் : தூர தேசத்து
தேவத ஒருத்தி நேரில்
வந்தாளா டாலர் நோட்ட
பிரிச்சது போல சிரிச்சி
நின்னாளா

ஆண் : இவ நாடு விட்டு
நாடு வந்த ஹவாலா நடு
ராத்திரியில் ஓடி வந்த
ஹவாலா அவ கண்ணு
ரெண்டும் விட்டதென்ன
சவாலா சவாலா

குழு : …………………..

பெண் : ஹவாலா
………….

சுபாஷ் படத்தின் மற்ற பாடல்கள்

ஹவாலா தேடல் சொற்கள்:
ஹவாலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஹவாலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஹவாலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஹவாலா பாட்டு
ஹவாலா ஐடியூன்ஸ், ஹவாலா tamil2lyrics
சுபாஷ் ஹவாலா
ஹவாலா பாட்டு வரிகள்
ஹவாலா படத்தின் பேர்
ஹவாலா ரிங்டோன்
ஹவாலா வரிகள்
பாடல் ஹவாலா
வித்யாசாகர் ஹவாலா