தென்றல் வந்து மெல்ல

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: சுபாஷ்

இந்த பாடலை பற்றி :
சுபாஷ் படத்திலிருந்து தென்றல் வந்து மெல்ல என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.தென்றல் வந்து மெல்ல பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுபாஷ் படத்தின் தென்றல் வந்து மெல்ல பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ஆ ஆ
ஆஆ….. ஆ ஆஆ
ஆஆ ஆஆ ஹா

ஆண் : ஆ ஆ
ஆஆ….. ஆ ஆஆ
ஆஆ ஆஆ ஹா

பெண் : { தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா } (2)

ஆண் : இது கனவா
பெண் : ஓஓ ..
ஆண் : இல்லை நினைவா
பெண் : ஓஓ …

பெண் : புது உறவா
ஆண் : ஓஓ …
பெண் : சுகம் வரவா
ஹாஹாஹாஹா

ஆண் : தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா

பெண் : தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா

பெண் : மொட்டு மலர்
ஒன்று மோகம்
கொண்டதின்று கிட்ட
வந்த வண்டு மெல்ல
சத்தமிட்டதா

ஆண் : நந்தவன வண்டு
மோகம் அது உண்டு
மஞ்சள் வெயில் போல
உன்னை சுட்டு விட்டதா

பெண் : பருவ புயலிலே
உடையும் நழுவுதே
ஆ ஆ
ஆண் : பொழியும்
பனியிலே இதயம்
இளகுதே

பெண் : இவள் வசமா
ஆண் : ஓஓ …
பெண் : கனி ரசமா
ஆண் : ஆஆ ..

ஆண் : இனம் புரியா
பெண் : ஓஓ …
ஆண் : பரவசமா ஹ்ம்ம்
பெண் : ஹாஹாஹா

ஆண் : தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா

பெண் : தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா

ஆண் : ஆ ஆ ஆஆ ஆ
பெண் : ஆஆ ஆ ஆஆ ஆ

ஆண் : சிட்டெறும்பு ஒன்று
சாரல் மழை கண்டு
செம்பவழ சிற்றிடையில்
வட்டமிட்டதா

பெண் : செவ்விதழை
கண்டு செய்ததென்ன
வம்பு சித்தம் கெட்டு
பட்டு உடல்
வெட்கமிட்டதா

ஆண் : விரும்பி அணைக்கவே
விருந்து இனித்ததா
பெண் : குறும்பு மழையிலே
எறும்பு நனைந்ததா

ஆண் : கனிசுலையா
பெண் : ஓஓ …
ஆண் : புது சுவையா
பெண் : ஆஆ ..

பெண் : இதழ் வழியா
ஆண் : ஓஓ …
பெண் : அடை மழையா
ஹ்ம்ம்
ஆண் : ஹாஹாஹாஹா

பெண் : தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா

ஆண் : தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா

பெண் : இது கனவா
ஆண் : ஓஓ ..
பெண் : இல்லை நினைவா
ஆண் : ஓஓ …

ஆண் : புது உறவா
பெண் : ஓஓ …
ஆண் : சுகம் வரவா
பெண் : ஹாஹாஹாஹா

சுபாஷ் படத்தின் மற்ற பாடல்கள்

தென்றல் வந்து மெல்ல தேடல் சொற்கள்:
தென்றல் வந்து மெல்ல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தென்றல் வந்து மெல்ல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தென்றல் வந்து மெல்ல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தென்றல் வந்து மெல்ல பாட்டு
தென்றல் வந்து மெல்ல ஐடியூன்ஸ், தென்றல் வந்து மெல்ல tamil2lyrics
சுபாஷ் தென்றல் வந்து மெல்ல
தென்றல் வந்து மெல்ல பாட்டு வரிகள்
தென்றல் வந்து மெல்ல படத்தின் பேர்
தென்றல் வந்து மெல்ல ரிங்டோன்
தென்றல் வந்து மெல்ல வரிகள்
பாடல் தென்றல் வந்து மெல்ல
வித்யாசாகர் தென்றல் வந்து மெல்ல