முகம் என்ன

This content is also available in: English

பாடகர்கள்:
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: சுபாஷ்

இந்த பாடலை பற்றி :
சுபாஷ் படத்திலிருந்து முகம் என்ன என்ற பாடலை பாடிய பாடகர்கள் . இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.முகம் என்ன பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுபாஷ் படத்தின் முகம் என்ன பாடலின் வரிகள்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : முகம் என்ன
மோகம் என்ன விழி
சொன்ன பாஷை
என்ன வேறென்ன

பெண் : சுகம் என்ன
யோகம் என்ன மனம்
சொன்ன வேதம் என்ன
வேறென்ன

ஆண் : விடை என்ன
விளக்கம் என்ன விரல்
பின்ன நாணம் என்ன

பெண் : இனி என்ன
கேள்வி என்ன என்னை
தந்தேன் வேறு என்ன

பெண் : முகம் என்ன
மோகம் என்ன
ஆண் : விழி சொன்ன
பாஷை என்ன வேறென்ன

பெண் : விரல்கள் தீண்ட
மெழுகாய் ஆனேன் விலகி
இருந்தால் என்ன

ஆண் : உறவை தேடும்
உயிரை நானும் உருகி
கிடந்தால் என்ன

பெண் : இது ஆசை
பேச்சா என்ன நான்
வாங்கும் மூச்சா என்ன

ஆண் : இள வேனில்
காற்றா என்ன இவள்
தேனின் ஊற்றா என்ன

பெண் : இனி என்ன
கேள்வி என்ன என்னை
தந்தேன் வேறு என்ன

ஆண் : முகம் என்ன
மோகம் என்ன விழி
சொன்ன பாஷை
என்ன வேறென்ன

பெண் : சுகம் என்ன
யோகம் என்ன மனம்
சொன்ன வேதம் என்ன
வேறென்ன

ஆண் : மார்பில் நீந்தும்
நிலவே உன்னை வானம்
மறந்தால் என்ன

பெண் : இதய கதவை
திறந்தேன் மெல்ல நானும்
கரைந்தால் என்ன

ஆண் : வரும் கால
வரலாற்றிலே இனி
நாமும் கலந்தால்
என்ன

பெண் : இதை மீறும்
காதல் இல்லை என
பாடம் உரைத்தால் என்ன

ஆண் : இனி என்ன கேள்வி
என்ன என்னை தந்தேன்
வேறு என்ன

பெண் : முகம் என்ன
மோகம் என்ன விழி
சொன்ன பாஷை
என்ன வேறென்ன

ஆண் : சுகம் என்ன
யோகம் என்ன மனம்
சொன்ன வேதம் என்ன
வேறென்ன

பெண் : விடை என்ன
விளக்கம் என்ன விரல்
பின்ன நாணம் என்ன

ஆண் : இனி என்ன
கேள்வி என்ன என்னை
தந்தேன் வேறு என்ன

ஆண் : முகம் என்ன
மோகம் என்ன விழி
சொன்ன பாஷை
என்ன வேறென்ன

சுபாஷ் படத்தின் மற்ற பாடல்கள்

முகம் என்ன தேடல் சொற்கள்:
முகம் என்ன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முகம் என்ன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முகம் என்ன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முகம் என்ன பாட்டு
முகம் என்ன ஐடியூன்ஸ், முகம் என்ன tamil2lyrics
சுபாஷ் முகம் என்ன
முகம் என்ன பாட்டு வரிகள்
முகம் என்ன படத்தின் பேர்
முகம் என்ன ரிங்டோன்
முகம் என்ன வரிகள்
பாடல் முகம் என்ன
வித்யாசாகர் முகம் என்ன