நீதானே

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: நிவாஸ் கே பிரசன்னா
படம்: தேகிடி

இந்த பாடலை பற்றி :
தேகிடி படத்திலிருந்து நீதானே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.நீதானே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேகிடி படத்தின் நீதானே பாடலின் வரிகள்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

ஆண் : நீதானே நீதானே
நீர் இல்லை நீதானே
நீதானே நீதானே
தாவும் தீ நீதானே

ஆண் : நாளெல்லாம் உன்னாலே
வென்றாடு மண்மேலே
யார் வந்து நிற்பாரோ
உன் பார்வை முன்னாலே

ஆண் : கூட்டத்தில் நின்றாலும்
கோபத்தை மாற்றாதே
காலத்தை வென்றாலே
ஆகாயம் கால் கீழே

ஆண் : நீதானே நீதானே
நீர் இல்லை நீதானே
நீதானே நீதானே
தாவும் தீ நீதானே

ஆண் : நாளெல்லாம் உன்னாலே
வென்றாடு மண்மேலே
யார் வந்து நிற்பாரோ
உன் பார்வை முன்னாலே

ஆண் : கூட்டத்தில் நின்றாலும்
கோபத்தை மாற்றாதே
காலத்தை வென்றாலே
ஆகாயம் கால் கீழே

ஆண் : நீயா……ஆஆ…..

ஆண் : நிழலாய் இருப்பாய்
நிஜத்தின் பின்னாலே
கதிராய் முளைப்பாய்
விடியும் முன்னாலே
சூரியன் உன்னோட
விதியின் தாய் வீடு
காரியம் கைக் கூட
கனல் மேல் நீராடு

ஆண் : ஊமையாய் வாழ்ந்தால்
உயிரே தோற்கும்
தாமரை பூவா தரைமேல் பூக்கும்
நெருப்பென வாழ்வாயே நீயே நீயே

ஆண் : நீதானே நீதானே
நீர் இல்லை நீதானே
நீதானே நீதானே
தாவும் தீ நீதானே

ஆண் : நீயா……ஆஆ…..

ஆண் : மரத்தை அறுத்து
சிலுவை செய்தாயே
குடிநீர் மறந்த நதியாய் ஓடாதே
ஓவியம் இல்லாமல்
நிறமோ வாழாதே
ஓட்டைகள் இல்லாமல்
குழலோ கூவாதே

ஆண் : ஊழ்வினை என்றால்
எதுவும் இல்லை
வாழ்வினை வென்றால்
வானம் எல்லை
தடைகளை நீதாண்டி
செல்வாய் வெல்வாய்

ஆண் : நீயா……ஆஆ…..

ஆண் : நாளெல்லாம் உன்னாலே
வென்றாடு மண்மேலே
யார் வந்து நிற்பாரோ
உன் பார்வை முன்னாலே

ஆண் : கூட்டத்தில் நின்றாலும்
கோபத்தை மாற்றாதே
காலத்தை வென்றாலே
ஆகாயம் கால் கீழே

ஆண் : நீயா……ஆஆ…..
நீயா……ஆஆ…..ஆஆ….ஆஅ…..
நீயா……ஆஆ…..ஆஅ…..

தேகிடி படத்தின் மற்ற பாடல்கள்

நீதானே தேடல் சொற்கள்:
நீதானே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீதானே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீதானே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீதானே பாட்டு
நீதானே ஐடியூன்ஸ், நீதானே tamil2lyrics
தேகிடி நீதானே
நீதானே பாட்டு வரிகள்
நீதானே படத்தின் பேர்
நீதானே ரிங்டோன்
நீதானே வரிகள்
பாடல் நீதானே
நிவாஸ் கே பிரசன்னா நீதானே