நீயும் தினம்

This content is also available in: English

பாடகர்கள்: அண்ட்ரியா ஜெரிமியா
இசையமைப்பாளர்: நிவாஸ் கே பிரசன்னா
படம்: தேகிடி

இந்த பாடலை பற்றி :
தேகிடி படத்திலிருந்து நீயும் தினம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அண்ட்ரியா ஜெரிமியா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.நீயும் தினம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேகிடி படத்தின் நீயும் தினம் பாடலின் வரிகள்

பாடகி : அண்ட்ரியா ஜெரிமியா

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பெண் : ஓஹோ…ஓ…..ஓ….
ஓஹோ…ஓ…..
ஓஹோ…ஓ…..ஓ….

பெண் : நீயும் தினம் ஆடிடும்
தாயம் எதை தேடுதோ
ஆசை உனைத் தீண்டும்
ஓர் பாம்படா…ஆஆ…..
அதை நாம் புரியாமல்
வாழ்கிரோமடா மானுடா..ஆஅ…ஹே

பெண் : நீயும் தினம் ஆடிடும்
தாயம் எதை தேடுதோ
ஆசை உனைத் தீண்டும்
ஓர் பாம்படா…ஆஆ…..
அதை நாம் புரியாமல்
வாழ்கிரோமடா மானுடா..ஆஅ…ஹே

பெண் : நம் தடையும்
ஒரு நாள் உடையும்
அதன் பின் தெரியும்… உயரம்
அட நம் வழியில்
உலகம் சுழலும்
அன்பில் நனையும்…. மலரும்

பெண் : நிஜமாய் புலரும்
விடியல் நமதே
எழுவோம் இணைவோம் தோழா
கரையைத் தொடுவோம்
கடலில் கரைவோம்
மணலில் புதைவோம் தோழா

பெண் : ஆசை உனைத் தீண்டும்
ஓர் பாம்படா…ஆஆ…..
அதை நாம் புரியாமல்
வாழ்கிரோமடா மானுடா..ஆஅ…ஹே

பெண் : நீயும் தினம் ஆடிடும்
தாயம் எதை தேடுதோ
ஆசை உனைத் தீண்டும்
ஓர் பாம்படா…ஆஆ…..
அதை நாம் புரியாமல்
வாழ்கிரோமடா மானுடா..ஆஅ…ஹே

பெண் : ஓஹோ…ஓ…..ஓ….
ஓஹோ…ஓ…..
ஓஹோ…ஓ…..ஓ….

தேகிடி படத்தின் மற்ற பாடல்கள்

நீயும் தினம் தேடல் சொற்கள்:
நீயும் தினம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீயும் தினம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீயும் தினம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீயும் தினம் பாட்டு
நீயும் தினம் ஐடியூன்ஸ், நீயும் தினம் tamil2lyrics
தேகிடி நீயும் தினம்
நீயும் தினம் பாட்டு வரிகள்
நீயும் தினம் படத்தின் பேர்
நீயும் தினம் ரிங்டோன்
நீயும் தினம் வரிகள்
பாடல் நீயும் தினம்
நிவாஸ் கே பிரசன்னா நீயும் தினம்