நீ அருகில் வா

This content is also available in: English

பாடகர்கள்: சங்கரி க்ரிஷ்,ஸ்ட்டீஸ்
இசையமைப்பாளர்: ஸ்ட்டீஸ்
படம்: திருடாதே பாப்பா திருடாதே

இந்த பாடலை பற்றி :
திருடாதே பாப்பா திருடாதே படத்திலிருந்து நீ அருகில் வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கரி க்ரிஷ்,ஸ்ட்டீஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ட்டீஸ்.நீ அருகில் வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருடாதே பாப்பா திருடாதே படத்தின் நீ அருகில் வா பாடலின் வரிகள்

பாடகி : சங்கரி க்ரிஷ்

பாடகர் : ஸ்ட்டீஸ்

இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ்

பெண் : நீ அருகில்
இருந்தால் அடடா
ஹார்ட் சொல்லுதே
ஹலோ ஹாய் சொல்லி
நீ சிரித்தால் அடடா வாவ்
அள்ளுதே ஹையோ

பெண் : பட பட மனம் இங்கு
பறக்கிறதே சிறு சிறு கனவுகள்
முளைக்கிறதே எல்லாமே
உன்னால் தானடா ஓ ஹோ
தினம் தினம் மனம் உன்னை
நினைக்கிறதே சரியெது தவறெது
புரிகிறதே என் நெஞ்சம் வந்தாய்
அன்பே ஆ ஓ ஓஓஹோ ஹோ
ஓ ஹோ

பெண் : இனி சோகம் வேண்டாம்
சோகம் வேண்டாம் உன்
வாழ்க்கை மாறும் வாழ்க்கை
மாறும் லவ் யூ பார்எவர் லவ்
யூ பார்எவர் உனக்காக தான்
இவள்

பெண் : நீ அருகில் இருந்தால்
அடடா ஹார்ட் சொல்லுதே
ஹலோ ஹாய் சொல்லி நீ
சிரித்தால் அடடா வாவ்
அள்ளுதே ஹையோ

பெண் : …………………………….

ஆண் : தாமரை மேல் நீர்
துளியாய் இருந்தாய்
யாரிடமோ உன் மனதை
கொடுத்தாய் காதலை
நான் சொல்லிடவே
மறுத்தாயே

ஆண் : நேற்று வரை
தூரத்தில் நீ இருந்தாய்
காற்று வெளி இடையெனவே
கடந்தாய் காதலை நீ இந்த
நொடி உணர்ந்தாயே

ஆண் : அடி நெஞ்சுக்குள்ளே
பெண் : நெஞ்சுக்குள்ளே
ஆண் : ஏதோ ஒன்று
பெண் : ஏதோ ஒன்று
ஆண் : என்னை ஏனோ
கொல்லுதே

ஆண் : அன்பே தந்தாயடி
பெண் : தந்தாயடி
ஆண் : தாயின் மடி
பெண் : தாயின் மடி
ஆண் : காயம் தான்
ஆறி போக வாழும்
ஆசை வந்ததடி

ஆண் : ஓ உன் கண்ண
குழியில் உன் கொஞ்சும்
சிரிப்பில் என் சோகம்
தீருதே ஓ ஓஓ உன் சின்ன
கண்களில் ஒரு மின்னல்
வெளிச்சம் என் வாழ்க்கை
மாற்றுதே

பெண் : நீ அருகில்
இருந்தால் அடடா
ஹார்ட் சொல்லுதே
ஹலோ ஹாய் சொல்லி
நீ சிரித்தால் அடடா வாவ்
அள்ளுதே ஹையோ

பெண் : பட பட மனம் இங்கு
பறக்கிறதே சிறு சிறு கனவுகள்
முளைக்கிறதே எல்லாமே
உன்னால் தானடா ஓ ஹோ
தினம் தினம் மனம் உன்னை
நினைக்கிறதே சரியெது தவறெது
புரிகிறதே என் நெஞ்சம் வந்தாய்
அன்பே ஆ ஓ ஓஓஹோ ஹோ
ஓ ஹோ

பெண் : இனி சோகம் வேண்டாம்
சோகம் வேண்டாம் உன்
வாழ்க்கை மாறும் வாழ்க்கை
மாறும் லவ் யூ பார்எவர் லவ்
யூ பார்எவர் உனக்காக தான்
இவள்

பெண் : நீ அருகில் இருந்தால்
அடடா ஹார்ட் சொல்லுதே
ஹலோ ஹாய் சொல்லி நீ
சிரித்தால் அடடா வாவ்
அள்ளுதே ஹையோ

திருடாதே பாப்பா திருடாதே படத்தின் மற்ற பாடல்கள்

நீ அருகில் வா தேடல் சொற்கள்:
நீ அருகில் வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ அருகில் வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ அருகில் வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ அருகில் வா பாட்டு
நீ அருகில் வா ஐடியூன்ஸ், நீ அருகில் வா tamil2lyrics
திருடாதே பாப்பா திருடாதே நீ அருகில் வா
நீ அருகில் வா பாட்டு வரிகள்
நீ அருகில் வா படத்தின் பேர்
நீ அருகில் வா ரிங்டோன்
நீ அருகில் வா வரிகள்
பாடல் நீ அருகில் வா
ஸ்ட்டீஸ் நீ அருகில் வா