தீய வழியிலே

This content is also available in: English

பாடகர்கள்: அரவிந்த் ராஜ்,ஸ்ட்டீஸ்
இசையமைப்பாளர்: ஸ்ட்டீஸ்
படம்: திருடாதே பாப்பா திருடாதே

இந்த பாடலை பற்றி :
திருடாதே பாப்பா திருடாதே படத்திலிருந்து தீய வழியிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அரவிந்த் ராஜ்,ஸ்ட்டீஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ட்டீஸ்.தீய வழியிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருடாதே பாப்பா திருடாதே படத்தின் தீய வழியிலே பாடலின் வரிகள்

பாடகர்கள் : அரவிந்த் ராஜ், ஸ்ட்டீஸ்

இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ்

ஆண் : தீய வழியிலே
தீயும் வளருது ஊரும்
நடுங்கியதே மாய
உலகிலே நியாயம்
குறையுது போர் கண்
எதிரினிலே

ஆண் : போகும் பாதையும்
காடாய் மாறும் காயம்
நேரும் தானாய் ஆரும்
வாழும் நேரம் யாவும்
வீரம் பாம்பாய் துரத்தும்
பரம பதம்

குழு : தீய வழியிலே
தீயும் வளருது ஊரும்
நடுங்கியதே மாய
உலகிலே நியாயம்
குறையுது போர் கண்
எதிரினிலே

ஆண் : உள்ளே வெறியும்
கண்ணில் பகையும்
கல்லாய் மனமும்
ஆட்டி படைத்திடும்

ஆண் : சில்லாய் உடையும்
இங்கே மனிதம் மண்ணில்
சரியும் யாவும் அழிந்திடும்

ஆண் : தோல்வி பயத்திலே
வாலை எடுத்தவன் வைக்க
மறந்துவிட்டான் கேள்வி
கேட்டிட யாரும் இல்லையென
வீசி பழகிவிட்டான்

குழு : தீய வழியிலே
தீயும் வளருது ஊரும்
நடுங்கியதே மாய
உலகிலே நியாயம்
குறையுது போர் கண்
எதிரினிலே

ஆண் : யுத்தம் நடக்கும்
சத்தம் மிரட்டும் வஞ்சம்
துரத்தும் வாட்டி
வதைத்திடும்

ஆண் : செய்யும் வினையும்
உன்னை விரட்டும் சொல்லால்
வருத்தும் காட்டி கொடுத்திடும்

ஆண் : நியாயம் ஜெயிக்கிற
நாளில் மனிதனாய் நீயும்
மாறி நிற்பாய் பாவ
கணக்குகள் தீர்க்கும்
வழிகளை தேடி நீயும்
கற்பாய்

குழு : { தீய வழியிலே
தீயும் வளருது ஊரும்
நடுங்கியதே மாய
உலகிலே நியாயம்
குறையுது போர் கண்
எதிரினிலே } (3)

ஆண் : ஓ ஓ ஓ ஓஓ

ஆண் : தீய வழியிலே …..

திருடாதே பாப்பா திருடாதே படத்தின் மற்ற பாடல்கள்

தீய வழியிலே தேடல் சொற்கள்:
தீய வழியிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தீய வழியிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தீய வழியிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தீய வழியிலே பாட்டு
தீய வழியிலே ஐடியூன்ஸ், தீய வழியிலே tamil2lyrics
திருடாதே பாப்பா திருடாதே தீய வழியிலே
தீய வழியிலே பாட்டு வரிகள்
தீய வழியிலே படத்தின் பேர்
தீய வழியிலே ரிங்டோன்
தீய வழியிலே வரிகள்
பாடல் தீய வழியிலே
ஸ்ட்டீஸ் தீய வழியிலே