வலிக்கிறதே

This content is also available in: English

பாடகர்கள்: குமரேஷ் கமலகண்ணன்
இசையமைப்பாளர்: ஸ்ட்டீஸ்
படம்: திருடாதே பாப்பா திருடாதே

இந்த பாடலை பற்றி :
திருடாதே பாப்பா திருடாதே படத்திலிருந்து வலிக்கிறதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் குமரேஷ் கமலகண்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ட்டீஸ்.வலிக்கிறதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருடாதே பாப்பா திருடாதே படத்தின் வலிக்கிறதே பாடலின் வரிகள்

பாடகர் : குமரேஷ் கமலகண்ணன்

இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ்

ஆண் : வலிக்கிறதே
நெஞ்சம் வலிக்கிறதே
கண்ணும் கதறுதிங்கே
உன்னை நினைக்கையிலே

ஆண் : என் அழு குரல்
உன்னை வந்து சேராதா
துடிக்கிறேன் இந்த சோகம்
தீராதா தனிமையும் என்னை
விட்டு போகாதா எதும் புடிக்கல
இந்த நிலை மாறாதா நீ போனா
எனக்கென்ன துணை இருக்கா
இங்க உயிர் ஒன்னு தவிக்குது
நீ வேணும்

ஆண் : யாரும் இல்லை
இந்த பூமியிலே அட பூவும்
கூட உன் பிரிவால பிணமாச்சே
ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே
இந்த வாழ்க்கையிலே நீ தொடராத
உறவானியே

ஆண் : தினம் இரவுல
அழுகுறேன் நடந்தத
வெறுக்கிறேன் என்
உயிரையே பிரிஞ்சதா
உணருறேன் நானே

பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : எந்தன் காதோரம்
பேச்சு சத்தம் என் கண்ணோடு
கண்ணீர் கொட்டும் நீ என்
கூட எப்போதுமே ஒரு
துணையாக நீ வாழுற

ஆண் : உன்னை எப்போதுமே
உள்ளம் கொண்டாடுமே நீ
என்னோட ஆனந்தமே
என்னுள் உன் ஞாபகம்
என்றும் நீங்காதிங்கே நீ
என்னுள்ளே எந்நாளுமே
போகாதே

ஆண் : யாரும் இல்லை
இந்த பூமியிலே அட பூவும்
கூட உன் பிரிவால பிணமாச்சே
ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே
இந்த வாழ்க்கையிலே நீ தொடராத
உறவானியே

ஆண் : வலிக்கிறதே நெஞ்சம்
வலிக்கிறதே கண்ணும்
கதறுதிங்கே உன்னை
நினைக்கையிலே

ஆண் : என் அழு குரல்
உன்னை வந்து சேராதா
துடிக்கிறேன் இந்த சோகம்
தீராதா தனிமையும் என்னை
விட்டு போகாதா எதும் புடிக்கல
இந்த நிலை மாறாதா நீ போனா
எனக்கென்ன துணை இருக்கா
இங்க உயிர் ஒன்னு தவிக்குது
நீ வேணும்

ஆண் : யாரும் இல்லை
இந்த பூமியிலே அட பூவும்
கூட உன் பிரிவால பிணமாச்சே
ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே
இந்த வாழ்க்கையிலே நீ தொடராத
உறவானியே

திருடாதே பாப்பா திருடாதே படத்தின் மற்ற பாடல்கள்

வலிக்கிறதே தேடல் சொற்கள்:
வலிக்கிறதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வலிக்கிறதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வலிக்கிறதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வலிக்கிறதே பாட்டு
வலிக்கிறதே ஐடியூன்ஸ், வலிக்கிறதே tamil2lyrics
திருடாதே பாப்பா திருடாதே வலிக்கிறதே
வலிக்கிறதே பாட்டு வரிகள்
வலிக்கிறதே படத்தின் பேர்
வலிக்கிறதே ரிங்டோன்
வலிக்கிறதே வரிகள்
பாடல் வலிக்கிறதே
ஸ்ட்டீஸ் வலிக்கிறதே