அந்தாரு அந்தாரு

This content is also available in: English

பாடகர்கள்: வேல் முருகன்
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
படம்: வா டீல்

இந்த பாடலை பற்றி :
வா டீல் படத்திலிருந்து அந்தாரு அந்தாரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் வேல் முருகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தாமன்.அந்தாரு அந்தாரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வா டீல் படத்தின் அந்தாரு அந்தாரு பாடலின் வரிகள்

பாடகர் : வேல் முருகன்

இசையமைப்பாளர் : எஸ். தாமன்

ஆண் : { அந்தாரு அந்தாரு
அந்தாரு அவள பார்த்ததும்
என் மனசு அந்தாரு } (2)

குழு : ஓட்டுறான்
ஓட்டுறான் ஒன்
வே ல ஓட்டுறான்

ஆண் : ஏய் மெரினா
பீச்சு டா மேரேஜ் ஆச்சுடா
குழு : ஓட்டுறான் ஓட்டுறான்
ஒன் வே ல ஓட்டுறான்

ஆண் : ஒன் டே மேட்சு
டா கோல்டன் டக்கு டா
குழு : ஓட்டுறான் ஓட்டுறான்
ஒன் வே ல ஓட்டுறான்

ஆண் : பீச்சு காத்து டா
மனசு லேசு டா அவள
பார்த்த நொடி ஆகி
புட்டேன் லூசு டா

ஆண் : ஹவுசிங் போர்டு
டா ஐ.டி ரைடுடா அவள
கண்ட பின்னே நானும்
இப்போ கோல்ட் டா
கோல்ட் டா கோல்ட் டா

குழு : அந்தாரு அந்தாரு
அந்தாரு அட மச்சானோட
லைப் இப்போ ஸ்பெலண்டரு
அந்தாரு அந்தாரு அந்தாரு
அட மச்சானோட லைப்
இப்போ ஸ்பெலண்டரு

ஆண் : ஏய் மெரினா பீச்சு
டா மேரேஜ் ஆச்சுடா
குழு : ஓட்டுறான் ஓட்டுறான்
ஒன் வே ல ஓட்டுறான்

ஆண் : ஒன் டே மேட்சு
டா கோல்டன் டக்கு டா
குழு : ஓட்டுறான் ஓட்டுறான்
ஒன் வே ல ஓட்டுறான்

ஆண் : ஏய் மோடிபைட்
பைக்க போல பக்கா அவ
ஸ்டரக்சரு
குழு : ஸ்டரக்சரு ஸ்டரக்சரு
எல்.சி.டி பிக்சரு

ஆண் : அவ கண்ண பார்த்தா
ஆன் ஆகும் கிரீன் கலரு
சிக்னலு
குழு : சிக்னலு சிக்னலு
சிங்கப்பூரு சிக்னலு

ஆண் : ஏய் ஸ்பீடா மீட்டர்
ஸ்மைலு என் ஹார்ட்டுக்கு
அவ ஆயிலு அவ நெஞ்சு
குள்ள காதல் ரேஸு ஒன்னு
ஓட்ட போறேன் டா

ஆண் : அட ஹார்ன் போல
சிரிப்பு அவ அல்ட்ரா மாடர்ன்
படைப்பு என் ஆயுசு தான்
சென்ட்டும் ஆக்கி கூட்டி
போறா டா

குழு : கியரு போடுறான்
ரைசு ஏத்துறான் மாட்டு
வண்டியில எட்டு போட
நினைக்கிறான்

குழு : பேச்ச நிறுத்து டா
மச்சி கெளம்பு டா தங்கச்சிய
கொண்டு வந்து ஜோடி யா
நீ எறங்கு டா எறங்கு டா

குழு : அந்தாரு அந்தாரு
அந்தாரு அட மச்சானோட
லைப் இப்போ ஸ்பெலண்டரு
அந்தாரு அந்தாரு அந்தாரு
அட மச்சானோட லைப்
இப்போ ஸ்பெலண்டரு

ஆண் : ஏய் லைட்
ஹவுஸ் ல அவள
போல மாஸ் பிகர்
யாருடா
குழு : மாஸு டா
மாஸு டா மச்சான்
பிகர் மாஸு டா

ஆண் : கீதா பிரியா உஷா
மாலா அவ முன்ன
வேஸ்ட்டு டா
குழு : வேஸ்ட்டு டா
வேஸ்ட்டு டா ஆமாம்
மச்சி வேஸ்ட்டு டா

ஆண் : அட பஞ்சர் ஆன
நெஞ்சு அவ வோட்கா
கலந்த கஞ்சி இப்போ
அவ இல்லா நேரம் கூட
போதை யாச்சுடா

ஆண் : ஏய் டும்மீல்
குப்பம் காசி அட தைக்கு
பின்ன மாசி வர வைகாசியில்
ஊர கூட்டி சொல்ல
போறேன் டா

குழு : என்னமோ நடக்குது
மர்ம மா இருக்குது காதல்
இவன் கிட்ட மாட்டி கிட்டு
தவிக்குது

குழு : பேச்ச நிறுத்து டா
மச்சி கெளம்பு டா தங்கச்சிய
கொண்டு வந்து ஜோடி யா
நீ எறங்கு டா எறங்கு டா

குழு : அந்தாரு அந்தாரு
அந்தாரு அட மச்சானோட
லைப் இப்போ ஸ்பெலண்டரு
அந்தாரு அந்தாரு அந்தாரு
அட மச்சானோட லைப்
இப்போ ஸ்பெலண்டரு

வா டீல் படத்தின் மற்ற பாடல்கள்

அந்தாரு அந்தாரு தேடல் சொற்கள்:
அந்தாரு அந்தாரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அந்தாரு அந்தாரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அந்தாரு அந்தாரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அந்தாரு அந்தாரு பாட்டு
அந்தாரு அந்தாரு ஐடியூன்ஸ், அந்தாரு அந்தாரு tamil2lyrics
வா டீல் அந்தாரு அந்தாரு
அந்தாரு அந்தாரு பாட்டு வரிகள்
அந்தாரு அந்தாரு படத்தின் பேர்
அந்தாரு அந்தாரு ரிங்டோன்
அந்தாரு அந்தாரு வரிகள்
பாடல் அந்தாரு அந்தாரு
எஸ். தாமன் அந்தாரு அந்தாரு