பேசி பேசி

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண்
இசையமைப்பாளர்: தமன்
படம்: வா டீல்

இந்த பாடலை பற்றி :
வா டீல் படத்திலிருந்து பேசி பேசி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன்.பேசி பேசி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வா டீல் படத்தின் பேசி பேசி பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிசரண்

இசை அமைப்பாளர் : தமன்

குழு : இப்போது எனக்கு என்னாச்சு
உன்மேல காதல் உண்டாச்சு
உன்னோடு வாழ ஆச வந்தாச்சு

குழு : இப்போது எனக்கு என்னாச்சு
உன்மேல காதல் உண்டாச்சு

ஆண் : {பேசி பேசி
உன்ன பேசி உதடும் தேயுதே
காதல் தூறல்
போட சொல்லி உள்ளம் கேட்குதே} (2)

ஆண் : யானை மேல ஊர பார்க்கும்
ஒரு சின்ன புள்ளையா
ஏங்கி வாடும் என்ன பார்த்தா
அது பாவம் இல்லையா

ஆண் : ஒரு வார்த்த சொல்லடி
என் வாழ்க்கை மாறிடும்
மனம் கல்லா மனம் கல்லா
அத நல்லா பாரடி

குழு : இப்போது எனக்கு என்னாச்சு
உன்மேல காதல் உண்டாச்சு
உன்னோடு வாழ ஆச வந்தாச்சு

குழு : இப்போது எனக்கு என்னாச்சு
உன்மேல காதல் உண்டாச்சு

ஆண் : பேசி பேசி
உன்ன பேசி உதடும் தேயுதே
காதல் தூறல்
போட சொல்லி உள்ளம் கேட்குதே

ஆண் : சாமி கண்ண குத்தாதே
கடலும் வத்தி போகாதே
உள்ளுக்குள்ள என்ன எண்ணம்
சொல்லி போயேண்டி

ஆண் : கூச்சம் ஏதும் இல்லாம
கெஞ்சி கேட்டேன்டி
ஏ பாவி
ஊசி ஏத்தும் கண்ண காட்டி
ஏண்டி என்ன கொன்ன

ஆண் : அடி இந்தா
உயிர் இந்தா
உயிர் இந்தா
கொண்டு போ

குழு : இப்போது எனக்கு என்னாச்சு
உன்மேல காதல் உண்டாச்சு
உன்னோடு வாழ ஆச வந்தாச்சு

ஆண் : மிஞ்சி மிஞ்சி போனாலும்
நெஞ்சு இன்னும் மூனே நாள்
தாங்கிடாது போல இருக்கு
செய்தி சொல்லடி

ஆண் : என்ன ஏதும் தெரியாம
நானும் நின்னேனே
அடி பாவி
மௌனத்தால கொன்ன
பாரங்கல்லு போல நின்ன
மனம் கல்லா மனம் கல்லா
அத நல்லா பாரடி

வா டீல் படத்தின் மற்ற பாடல்கள்

பேசி பேசி தேடல் சொற்கள்:
பேசி பேசி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பேசி பேசி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பேசி பேசி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பேசி பேசி பாட்டு
பேசி பேசி ஐடியூன்ஸ், பேசி பேசி tamil2lyrics
வா டீல் பேசி பேசி
பேசி பேசி பாட்டு வரிகள்
பேசி பேசி படத்தின் பேர்
பேசி பேசி ரிங்டோன்
பேசி பேசி வரிகள்
பாடல் பேசி பேசி
தமன் பேசி பேசி