வா டீல்

This content is also available in: English

பாடகர்கள்: மேகா,சுஜித் சுரேசன்,சூரஜ் சந்தோஷ்,செந்தில்தாஸ்,சாம்.பி,கீர்த்தன்
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
படம்: வா டீல்

இந்த பாடலை பற்றி :
வா டீல் படத்திலிருந்து வா டீல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மேகா,சுஜித் சுரேசன்,சூரஜ் சந்தோஷ்,செந்தில்தாஸ்,சாம்.பி,கீர்த்தன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தாமன்.வா டீல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வா டீல் படத்தின் வா டீல் பாடலின் வரிகள்

பாடகி : மேகா

பாடகர்கள் : சுஜித் சுரேசன், சூரஜ் சந்தோஷ், செந்தில்தாஸ், சாம்.பி, கீர்த்தன்

இசையமைப்பாளர் : எஸ். தாமன்

குழு : டீலு வா
டீலு டீலு ரெடி
டீலு

குழு : வெடி வெடி இது
சரவெடி சரவெடி கொடி
கொடி இனி பறக்கட்டும்
ஜெய கொடி பொடி பொடி
அட எதிரிகள் பொடி பொடி
எரிமலை குமுறலை
பனித்துளி அடக்குமா

குழு : அடி அடி இவன்
அடிகளும் இடி இடி பிடி
பிடி அட உடும்பென
இவன் பிடி முடி முடி
இவன் சிரசினில் மணி
முடி நரிகளின் தந்திரம்
இவனிடம் பலிக்குமா

குழு : மோதி பாருடா
மோதி பாரு ஓஹோ
ஓ ஹோ வெற்றி வேலு
டா வெற்றி வேலு
ஓஹோ ஓ ஹோ

குழு : மோதி பாருடா
மூஞ்சி உடையும் தில்
இருந்தா நில்லு டா
பவர் ஆன ஆளு டா
எவன் இவன் முன்ன
வந்து நின்னு பார்த்தா
டீலு டா

குழு : டீலு தான்டா
தில்லு தான்டா டீலு
தான்டா தில்லு
தான்டா

குழு : டீலு தான்டா
தில்லு தான்டா டீலு
தான்டா ஆ

குழு : வெடி வெடி இது
சரவெடி சரவெடி கொடி
கொடி இனி பறக்கட்டும்
ஜெய கொடி பொடி பொடி
அட எதிரிகள் பொடி பொடி
எரிமலை குமுறலை
பனித்துளி அடக்குமா

பெண் : ………………………..

குழு : தண்ணி வத்தி
போன கடல் பூமியில
இல்லடா தட்டி கேட்டா
வெட்கப்பட்ட ஆம்பளையே
இல்லடா

குழு : ………………………….

குழு : நேரம் காலம்
பார்த்து நல்ல திட்டமிட்டா
போதுமே நெத்திலியின்
புத்திகிட்ட திமிங்கலம்
தோற்குமே

குழு : கோழை வாழ்க்கையே
பழக்கம் இல்ல ஓஹோ
ஹோ ஓஓ கூறு போடுற
வீர புள்ள

குழு : சுத்தி விட்ட பம்பரம்
போல காலு சுத்திடும் கத்தி
கம்பு அருவாளும்
கலங்கிடும் டீலு டா

பெண் : ………………..

குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓ ஓஓ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ
ஓஓ

குழு : அர்ஜுனரு அம்ப
போல தவறாம தாக்குவேன்
எட்டு திசை திரும்பிட
ஏதேதோ பண்ணுவேன்

குழு : கத்தி சண்ட புத்தி
சண்ட ரெண்டுலயும்
வெற்றி டா கொம்பனுக்கு
கொம்பன் கூட
வம்பிழுத்தா காலி டா

குழு : கொஞ்சம் கூட
இல்ல பயம் தான்
ஓஹோ ஓ ஓஓ எதையும்
சாய்ச்சிடும் யானை
பலம் தான்

குழு : கைய கால
கட்டவும் வாலை
ஒட்டா வெட்டவும்
வித்த எல்லாம்
கட்றவன் எப்பயுமே
ஜெயுப்பேன் டா

குழு : டீலு தான்டா
தில்லு தான்டா டீலு
தான்டா தில்லு
தான்டா

குழு : டீலு தான்டா
தில்லு தான்டா டீலு
தான்டா ஆ

குழு : ……………………………

குழு : வெடி வெடி இது
சரவெடி சரவெடி கொடி
கொடி இனி பறக்கட்டும்
ஜெய கொடி பொடி பொடி
அட எதிரிகள் பொடி பொடி
எரிமலை குமுறலை
பனித்துளி அடக்குமா

குழு : டீலு தான்டா
தில்லு தான்டா டீலு
தான்டா தில்லு
தான்டா

குழு : டீலு தான்டா
தில்லு தான்டா டீலு
தான்டா ஆ

குழு : ……………………………

வா டீல் படத்தின் மற்ற பாடல்கள்

வா டீல் தேடல் சொற்கள்:
வா டீல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வா டீல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வா டீல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வா டீல் பாட்டு
வா டீல் ஐடியூன்ஸ், வா டீல் tamil2lyrics
வா டீல் வா டீல்
வா டீல் பாட்டு வரிகள்
வா டீல் படத்தின் பேர்
வா டீல் ரிங்டோன்
வா டீல் வரிகள்
பாடல் வா டீல்
எஸ். தாமன் வா டீல்