ஏதோ சாய்கிரை

This content is also available in: English

பாடகர்கள்: சௌமியா ராவ்,ஜாவேத் அலி
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: வாமனன்

இந்த பாடலை பற்றி :
வாமனன் படத்திலிருந்து ஏதோ சாய்கிரை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சௌமியா ராவ்,ஜாவேத் அலி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.ஏதோ சாய்கிரை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாமனன் படத்தின் ஏதோ சாய்கிரை பாடலின் வரிகள்

பாடகி : சௌமியா ராவ்

பாடகா் : ஜாவேத் அலி

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஏதோ செய்கிறாய்
என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ
அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை
ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ
அறிமுகம் செய்கிறாய்

பெண் : உன்னோடு பேசினால்
உள் நெஞ்சில் மின்னல்
தோன்றுதே கண்ணாடி
பார்க்கையில் என் கண்கள்
உன்னை காட்டுதே

ஆண் : பெண்ணே இது
கனவா நிஜமா உன்னை
கேட்கின்றேன் அன்பே
இந்த நிமிடம் நெஞ்சுக்குள்
இனிக்கிறதே அடடா இந்த
நெருப்பு மயக்கமாய்
இருக்கிறதே உன்னால்
இந்த உலகம் யாவுமே
புதிதாய் தெரிகிறதே

பெண் : ஓஓஓஹோ

ஆண் : பெண்ணே எந்தன்
கடிகாரம் எந்தன் பேச்சை
கேட்கவில்லை உன்னை
கண்ட நொடியோடு நின்றதடி
ஓடவில்லை

பெண் : இது வரை யாரிடமும்
என் மனது சாயவில்லை
என்ன ஒரு மாயம் செய்தாய்
என் இடத்தில் நானும் இல்லை

ஆண் : என்ன இது
என்ன இது என் நிழலை
காணவில்லை உந்தன்
பின்பு வந்ததடி இன்னும்
அது திரும்பவில்லை

ஆண் : எங்கே என்று
கேட்டேன் உன் காலடி
காட்டுதடி அன்பே இந்த
நிமிடம் நெஞ்சுக்குள்
இனிக்கிறதே அடடா
இந்த நெருப்பு மயக்கமாய்
இருக்கிறதே உன்னால்
இந்த உலகம் யாவுமே
புதிதாய் தெரிகிறதே

ஆண் : காதல் நெஞ்சம்
பேசிக்கொள்ள வார்த்தை
ஏதும் தேவை இல்லை
மனதில் உள்ள ஆசை
சொல்ல மௌனம் போல
மொழி இல்லை

பெண் : இன்றுவரை என்
உயிரை இப்படி நான்
வாழ்ந்ததில்லை புத்தம்
புது தோற்றம் இது
வேறெதுவும் தோன்றவில்லை

ஆண் : நேற்று வரை
வானிலையில் எந்த
ஒரு மாற்றமில்லை
இன்று எந்தன் வாசலோடு
கண்டு கொண்டேன் வானவில்லை

ஆண் : ஒரே ஒரு நாளில்
முழு வாழ்க்கை வாழ்ந்தேனே
அன்பே இந்த நிமிடம்
நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா
இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே
புதிதாய் தெரிகிறதே

பெண் : ஏதோ செய்கிறாய்
என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ
அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை
ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ
அறிமுகம் செய்கிறாய்

வாமனன் படத்தின் மற்ற பாடல்கள்

ஏதோ சாய்கிரை தேடல் சொற்கள்:
ஏதோ சாய்கிரை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏதோ சாய்கிரை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏதோ சாய்கிரை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏதோ சாய்கிரை பாட்டு
ஏதோ சாய்கிரை ஐடியூன்ஸ், ஏதோ சாய்கிரை tamil2lyrics
வாமனன் ஏதோ சாய்கிரை
ஏதோ சாய்கிரை பாட்டு வரிகள்
ஏதோ சாய்கிரை படத்தின் பேர்
ஏதோ சாய்கிரை ரிங்டோன்
ஏதோ சாய்கிரை வரிகள்
பாடல் ஏதோ சாய்கிரை
யுவன் சங்கர் ராஜா ஏதோ சாய்கிரை