ஒரு தேவதை பார்க்கும்

This content is also available in: English

பாடகர்கள்: ரூப் குமார் ரத்தோட்
இசையமைப்பாளர்:
படம்: வாமனன்

இந்த பாடலை பற்றி :
வாமனன் படத்திலிருந்து ஒரு தேவதை பார்க்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரூப் குமார் ரத்தோட். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .ஒரு தேவதை பார்க்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாமனன் படத்தின் ஒரு தேவதை பார்க்கும் பாடலின் வரிகள்

பாடகர் : ரூப் குமார் ரத்தோட்

இசையமைப்பாளர் :
யுவன் சங்கர் ராஜா

குழு : ……………………………….

ஆண் : ஒரு தேவதை பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது

ஆண் : இதயமே…ஓ.
இவளிடம்…ஓ
உருகுதே…ஓ…ஹோ ஓ
இந்த காதல் நினைவுகள்
தாங்காதே…
அது தூங்கும் போதிலும்
தூங்காதே…
பார்க்காதே…ஓ..என்றாலும் ஓ..
கேட்காதே .ஓ ஹோ ஓ…

ஆண் : என்னை என்ன
செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும்
தரையில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வழிகள் தெரிந்தும்
தொலைந்து போகிறேன்
காதல் என்றால் ஓ..
பொல்லாதது…..
புரிகின்றது…..ஓ..ஹோ ஓ..

ஆண் : ஓ….ஓ….கண்கள் இருக்கும்
காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே

ஆண் : மரண நேரத்தில்
உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவேன்…
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ….ஓ…

ஆண் : இந்தக்காதல் நினைவுகள்
தாங்காதே…..
அது தூங்கும் போதிலும்
தூங்காதே

ஆண் : ஒரு தேவதைப் பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது…

வாமனன் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு தேவதை பார்க்கும் தேடல் சொற்கள்:
ஒரு தேவதை பார்க்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு தேவதை பார்க்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு தேவதை பார்க்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு தேவதை பார்க்கும் பாட்டு
ஒரு தேவதை பார்க்கும் ஐடியூன்ஸ், ஒரு தேவதை பார்க்கும் tamil2lyrics
வாமனன் ஒரு தேவதை பார்க்கும்
ஒரு தேவதை பார்க்கும் பாட்டு வரிகள்
ஒரு தேவதை பார்க்கும் படத்தின் பேர்
ஒரு தேவதை பார்க்கும் ரிங்டோன்
ஒரு தேவதை பார்க்கும் வரிகள்
பாடல் ஒரு தேவதை பார்க்கும்
ஒரு தேவதை பார்க்கும்