எங்க போவது

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்:
படம்: வாமனன்

இந்த பாடலை பற்றி :
வாமனன் படத்திலிருந்து எங்க போவது என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .எங்க போவது பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாமனன் படத்தின் எங்க போவது பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் :
யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஓ..ஓ…..ஓ….ஓ..
ஓ….ஓ…ஓ……ஓ…
ஓ..ஓ…..ஓ….ஓ..

ஆண் : யாரைக்கேட்பது
எங்கேப்போவது
தூண்டில் புழுவென ஆனாய்
ஏதோ நடக்குது
கண்ணை இருட்டுது
நெஞ்சம் நொறுங்கித்தான் போனாய்

ஆண் : நதியோடு
பயணம் போனால்
அலை வந்து மோதுமே
அதைப்போல வாழ்க்கை கூட
போராட்டமே
விதியென்னும் நூலில் ஆடும்
பொம்மைப்போல வாழ்கிறோம்
வழிதோறும் காணல் நீராய்
ஏமாற்றும் தோற்றம் காட்டும்

ஆண் : யாரைக்கேட்பது
எங்கேப்போவது
தூண்டில் புழுவென ஆனாய்
ஏதோ நடக்குது
கண்ணை இருட்டுது
நெஞ்சம் நொறுங்கித்தான் போனாய்

ஆண் : ஓ..ஓ…..ஓ….ஓ..
ஓ….ஓ…ஓ……ஓ…
ஓ..ஓ…..ஓ….ஓ..

ஆண் : பனிப்புகை பார்த்தே தான்
நெருப்பென்று தவறாக
பறவைகள் நினைத்தாலே
வழியில்லையே
துயரங்கள் எப்போதும்
நிரந்தரம் கிடையாது
கிழக்கினில் விடிந்தாலே
இருள் இல்லை

ஆண் : அடைமழை அடித்தாலும்
மண் சாயும் மரம் சாயும்
மலை என்றும் சாயாதடா
இன்பம் மட்டுமே
வாழ்க்கை இல்லை
கொஞ்சம் துன்பமும் வேண்டும்
மழைத்துளியிலே
வெயில் சேர்ந்தப்பின் தானே
வானவில் தோன்றும்

ஆண் : நதியோடு பயணம் போனால்
அலை வந்து மோதுமே
அதைப்போல வாழ்க்கைக்கூட
போராட்டமே
விதியென்னும் நூலில் ஆடும்
பொம்மை போல வாழ்கிறோம்
விதிமாற்றும் விதிகள் செய்தாலும்
வாழ்க்கை உந்தன் கையில்

ஆண் : இன்பம் மட்டுமே
வாழ்க்கை இல்லையே
கொஞ்சம் துன்பமும் வேண்டும்
மழைத்துளியிலே
வெயில் சேர்ந்தப்பின் தானே
வானவில் தோன்றும்

வாமனன் படத்தின் மற்ற பாடல்கள்

எங்க போவது தேடல் சொற்கள்:
எங்க போவது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்க போவது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்க போவது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்க போவது பாட்டு
எங்க போவது ஐடியூன்ஸ், எங்க போவது tamil2lyrics
வாமனன் எங்க போவது
எங்க போவது பாட்டு வரிகள்
எங்க போவது படத்தின் பேர்
எங்க போவது ரிங்டோன்
எங்க போவது வரிகள்
பாடல் எங்க போவது
எங்க போவது