நெஞ்சுக்குள்ளே நீ

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: வடகறி

இந்த பாடலை பற்றி :
வடகறி படத்திலிருந்து நெஞ்சுக்குள்ளே நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.நெஞ்சுக்குள்ளே நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

வடகறி படத்தின் நெஞ்சுக்குள்ளே நீ பாடலின் வரிகள்

பாடகா்கள் : விஜய் பிரகாஷ், திவாகர், அஜீஸ் அசோக்

இசையமைப்பாளா்கள் : விவேக், மேர்வின்

ஆண் : நெஞ்சுக்குள்ளே
நீ மின்னல் அடிப்ப
கண்ணுக்குள்ள நீ கதைப்
படிப்ப குண்டுக்குழி உன்
சிரிப்பால பித்துப்பிடிக்கும்
நினைச்சாலே

அவ பார்த்தாலே பத்திக்குமே
சிரிச்சாலே சிக்கிக்குமே
உயிர் மேலே கீழே வந்து
ஊஞ்சல் ஆடுதடி

உன் பின்னாலே நிக்கும்
கூட்டம் தன்னாலே போடும்
ஆட்டம் கொண்டாட நீயும்
வந்தா செம்ம சந்தோசம்

ஆண் : { கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ } (2)

ஆண் : தகராரே இல்லாம
தள்ளி நிக்குறேனே மயங்காம
தயங்காம கொஞ்சம் தாடி
அரக்கிறுக்கா நான் ஆனேன்டி

அட யாரோடு யாருன்னு
எழுதிவிட்டான் அங்க
உன்னோடு நான்னு சொல்லி
வெச்சேனே உன் அளவான
அழகால பசி தூக்கம் போச்சு
மறுக்காம வெறுக்காம
ஏத்துக்கோயேன்டி

ஆண் : எங்கிருந்தோ வந்த
அழகே உன்ன எண்ணி
எண்ணி நானும் பறக்க இனி
உலகழகி இங்கே வந்தாலும்
அவள ஊர விட்டு ஓடச்
சொல்லுவேன்

ஆண் : { கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ } (2)

ஆண் : நெஞ்சுக்குள்ளே
நீ மின்னல் அடிப்ப
கண்ணுக்குள்ள நீ கதைப்
படிப்ப குண்டுக்குழி உன்
சிரிப்பால பித்துப்பிடிக்கும்
நினைச்சாலே

அவ பார்த்தாலே பத்திக்குமே
சிரிச்சாலே சிக்கிக்குமே
உயிர் மேலே கீழே வந்து
ஊஞ்சல் ஆடுதடி

உன் பின்னாலே நிக்கும்
கூட்டம் தன்னாலே போடும்
ஆட்டம் கொண்டாட நீயும்
வந்தா செம்ம சந்தோசம்

ஆண் : { கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ } (4)

வடகறி படத்தின் மற்ற பாடல்கள்

நெஞ்சுக்குள்ளே நீ தேடல் சொற்கள்:
நெஞ்சுக்குள்ளே நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெஞ்சுக்குள்ளே நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெஞ்சுக்குள்ளே நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெஞ்சுக்குள்ளே நீ பாட்டு
நெஞ்சுக்குள்ளே நீ ஐடியூன்ஸ், நெஞ்சுக்குள்ளே நீ tamil2lyrics
வடகறி நெஞ்சுக்குள்ளே நீ
நெஞ்சுக்குள்ளே நீ பாட்டு வரிகள்
நெஞ்சுக்குள்ளே நீ படத்தின் பேர்
நெஞ்சுக்குள்ளே நீ ரிங்டோன்
நெஞ்சுக்குள்ளே நீ வரிகள்
பாடல் நெஞ்சுக்குள்ளே நீ
யுவன் ஷங்கர் ராஜா நெஞ்சுக்குள்ளே நீ