உயிரின் மேலூர்

This content is also available in: English

பாடகர்கள்: பிரியா ஹிமேஷ்,சத்யன்
இசையமைப்பாளர்: விவேக் மெர்வின்
படம்: வடகறி

இந்த பாடலை பற்றி :
வடகறி படத்திலிருந்து உயிரின் மேலூர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரியா ஹிமேஷ்,சத்யன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விவேக் மெர்வின்.உயிரின் மேலூர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வடகறி படத்தின் உயிரின் மேலூர் பாடலின் வரிகள்

பாடகி : பிரியா ஹிமேஷ்

பாடகர் : சத்யன்

இசையமைப்பாளர் : விவேக் மெர்வின்

பெண் : உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
இதற்கு பேர் என்ன காதலே
இந்த நிலை வர காரணம்
நீதானே உனக்காக நெஞ்சம்
சாயுமே அதுதான் கடவுள் வரமே

ஆண் : உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
உயிரின் மேலொரு உயிர் வந்து
கலந்தால் ஓஹோ

பெண் : மொழியேதும்
தெரியாமல் விழிகள்
ரெண்டும் பேசுதே
ஆண் : விழியோடு விழி
சேர்ந்தால் புதிய மொழி
தோணுதே

பெண் : வலி கூட
சுகம் தானே இது
காதல் முகம் தானே
ஆண் : ரசித்தேனடி
தினம் தினம்

பெண் : உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
உயிரின் மேலொரு உயிர் வந்து
கலந்தால்

ஆண் : வெயிலோடு
மழை தூவ பருவங்களை
மாற்றினாய்
பெண் : விழி இரண்டில்
மெதுவாக உனது நிறம்
ஊற்றினாய்

ஆண் : இந்த காதல்
கடல்தாலே அதில்
தேகம் துளிதானே
பெண் : அலைபாயுதே
மனம் மனம்

ஆண் : உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
பெண் : இதற்கு பேர் என்ன
காதலே இந்த நிலை வர
காரணம் நீதானே
ஆண் : உனக்காக நெஞ்சம்
சாயுமே அதுதான் கடவுள்
வரமே

ஆண் & பெண் : உயிரின்
மேலொரு உயிர் வந்து
கலந்தால் ஓஹோ

வடகறி படத்தின் மற்ற பாடல்கள்

உயிரின் மேலூர் தேடல் சொற்கள்:
உயிரின் மேலூர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உயிரின் மேலூர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உயிரின் மேலூர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உயிரின் மேலூர் பாட்டு
உயிரின் மேலூர் ஐடியூன்ஸ், உயிரின் மேலூர் tamil2lyrics
வடகறி உயிரின் மேலூர்
உயிரின் மேலூர் பாட்டு வரிகள்
உயிரின் மேலூர் படத்தின் பேர்
உயிரின் மேலூர் ரிங்டோன்
உயிரின் மேலூர் வரிகள்
பாடல் உயிரின் மேலூர்
விவேக் மெர்வின் உயிரின் மேலூர்