உள்ளங்கையில் என்னைவைத்து

This content is also available in: English

பாடகர்கள்: சித்தார்த் மகாதேவன்
இசையமைப்பாளர்:
படம்: வடகறி

இந்த பாடலை பற்றி :
வடகறி படத்திலிருந்து உள்ளங்கையில் என்னைவைத்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித்தார்த் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .உள்ளங்கையில் என்னைவைத்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

வடகறி படத்தின் உள்ளங்கையில் என்னைவைத்து பாடலின் வரிகள்

பாடகர் : சித்தார்த் மகாதேவன்

இசையமைப்பாளர் :
விவேக் – மெர்வின்

ஆண் : உள்ளங்கையில்
என்னை வைத்து
உலகை வெல்ல நினைத்தாயே
உன்னை நீயே மிருகம் ஆக்க
என்னை பலி கொடுத்தாயே

ஆண் : நீயே என்னை
படைத்து வைத்தாய்
இப்போ என்னை கண்டு பயந்தாய்
மனதை மறந்த
மனிதனும் நீ
போ…போ…போ…

ஆண் : ஓடு…ஓடு…ஓடு..
உலகம் சிறியது….
ஆடு….ஆடு…ஆடு…
மனித மிருகமே…
தேடு…தேடு…தேடு…
புதிய உலகமே…
இங்கே இடம் இல்லை….

ஆண் : ஓடு ஓடு…ஆடு…ஆடு…
தேடு தேடு…இங்கே இல்லை..
ஓடு ஓடு…ஆடு…ஆடு…
தேடு தேடு…இங்கே இல்லை..

ஆண் : தேவை தெரியாமல்
எதையோ நீயே
தேடி அலைகிறாய் ஏனடா
வாழ்வை வாழ
மறந்து நீ எதற்கு
வழிகளை சுமந்து அலைகின்றாய்

ஆண் : ஏன் அறிவியலை
அழிவிக்கென மாற்றினாய்
ஓ ஹோ…நான் உன்னை அழிக்க
துணிந்து விட்டேன் ஓடுவாய்

ஆண் : ஓடு ஓடு ஓடு
உலகம் சிறியது
ஆடு ஆடு ஆடு
மனித மிருகமே
தேடு தேடு தேடு
புதிய உலகமே
இங்கே இடம் இல்லை

ஆண் : ஓடு ஓடு…ஆடு…ஆடு…
தேடு தேடு…இங்கே இல்லை..
ஓடு ஓடு…ஆடு…ஆடு…
தேடு தேடு…இங்கே இல்லை..

வடகறி படத்தின் மற்ற பாடல்கள்

உள்ளங்கையில் என்னைவைத்து தேடல் சொற்கள்:
உள்ளங்கையில் என்னைவைத்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உள்ளங்கையில் என்னைவைத்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உள்ளங்கையில் என்னைவைத்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உள்ளங்கையில் என்னைவைத்து பாட்டு
உள்ளங்கையில் என்னைவைத்து ஐடியூன்ஸ், உள்ளங்கையில் என்னைவைத்து tamil2lyrics
வடகறி உள்ளங்கையில் என்னைவைத்து
உள்ளங்கையில் என்னைவைத்து பாட்டு வரிகள்
உள்ளங்கையில் என்னைவைத்து படத்தின் பேர்
உள்ளங்கையில் என்னைவைத்து ரிங்டோன்
உள்ளங்கையில் என்னைவைத்து வரிகள்
பாடல் உள்ளங்கையில் என்னைவைத்து
உள்ளங்கையில் என்னைவைத்து