மாமன் மச்சான்

This content is also available in: English

பாடகர்கள்: நகுல் , ஆண்ட்ரியா ஜெரேமையா
இசையமைப்பாளர்: எஸ். தமன்
படம்: வல்லினம்

இந்த பாடலை பற்றி :
வல்லினம் படத்திலிருந்து மாமன் மச்சான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் நகுல் , ஆண்ட்ரியா ஜெரேமையா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தமன்.மாமன் மச்சான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வல்லினம் படத்தின் மாமன் மச்சான் பாடலின் வரிகள்

பெண் : அலை நுனி வரை தளும்புது நுரை
வலை விரித்திடு இள மனம் இரை
சரியா இது நடு நரம்பிலும்
பட்டுத் தெறிப்பது சரிதான் விடு
பெண் : அலை நுனி வரை தளும்புது நுரை
வலை விரித்திடு
இரவும் பகலா துளியும் கடலா
மணல் மணலா மணலா புனலா
உயிரா உடலா அசலா நகலா
எதில் எதில் நீ நகுலா
பெண் : செதிலின் செதிலா அதிலும் அதிலா
மெது மெதுவா அடிக்கும் புயலா
அதிலா இதிலா எதிலும் முதலா
தெரிவதெல்லாம் நகுலா
ஆண் : கைப் பிடி அளவா கைக் கிள்ளை ஆடவா
எப்படி மறுப்பேன் எனக்கென்ன அடமா
உன் இடை வலமா என் விரல் பலமா
நெஞ்சுக்குள் கொதித்தால் அதன் பேர் ஜுரமா
கண்களை விடவா கல் என்ன வலுவா
கேள்விக்கு பதில் உன் உறக்கத்தில் தரவா
உள்ளங்கை தொடவா உன்மத்தம் நடவா
உன் முத்தம் பதிந்தால் அதை பதைந்திடவா
பெண் : அலை நுனி வரை தளும்புது நுரை
வலை விரித்திடு இள மனம் இரை
சரியா இது நடு நரம்பிலும்…
பெண் : ஓ… எது வரை பந்தாடும் எண்ணம்
தாயம் போல உருட்டிய பின்னும்
பல முறை அம்மாலையாகி
நானும் ஆட்டம் பழகிடணும்
ஒரு சொல் போதுமே என்னை முடக்க
பத்துப் பக்கம் தந்தால் எதை படிக்க
இன்னும் இன்னும் இன்னும் வழி இருக்கா
உயிர் எடுக்க…
குழு : மின்னுங்கள் நிறமா வெயிலின் குணமா
உன் முடி பறக்கும் தறிக்கெட்டுத் தனமா
நீந்திட வருமா தத்தளிக்கணுமா
உன் விழிக் குளத்தில் கரை பிடிபடுமா
தீக் குச்சித் திரளா முட்டிடும் தனலா
உன் முகம் ஜொலிக்கும் தகத் தகப் பொருளா
கொஞ்சம் நீ அனலா மாறிடு நகுலா
இப்படி விரட்டும் கபடிக்கு பதிலா…..
பெண் : ஆஅ….ஆ…..ஆ…..ஆ……ஆஅ…..

வல்லினம் படத்தின் மற்ற பாடல்கள்

மாமன் மச்சான் தேடல் சொற்கள்:
மாமன் மச்சான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாமன் மச்சான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாமன் மச்சான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாமன் மச்சான் பாட்டு
மாமன் மச்சான் ஐடியூன்ஸ், மாமன் மச்சான் tamil2lyrics
வல்லினம் மாமன் மச்சான்
மாமன் மச்சான் பாட்டு வரிகள்
மாமன் மச்சான் படத்தின் பேர்
மாமன் மச்சான் ரிங்டோன்
மாமன் மச்சான் வரிகள்
பாடல் மாமன் மச்சான்
எஸ். தமன் மாமன் மச்சான்